×

ஐந்தாவது முறை (இவ்விஷயத்தில்) தான் பொய் சொல்வதாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது 24:7 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:7) ayat 7 in Tamil

24:7 Surah An-Nur ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 7 - النور - Page - Juz 18

﴿وَٱلۡخَٰمِسَةُ أَنَّ لَعۡنَتَ ٱللَّهِ عَلَيۡهِ إِن كَانَ مِنَ ٱلۡكَٰذِبِينَ ﴾
[النور: 7]

ஐந்தாவது முறை (இவ்விஷயத்தில்) தான் பொய் சொல்வதாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகுக! என்றும் அவன் சத்தியம் செய்து கூறவேண்டும்

❮ Previous Next ❯

ترجمة: والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين, باللغة التاميلية

﴿والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين﴾ [النور: 7]

Abdulhameed Baqavi
aintavatu murai (ivvisayattil) tan poy colvataka iruntal niccayamaka allahvutaiya capam tan mitu untakuka! Enrum avan cattiyam ceytu kuraventum
Abdulhameed Baqavi
aintāvatu muṟai (ivviṣayattil) tāṉ poy colvatāka iruntāl niccayamāka allāhvuṭaiya cāpam taṉ mītu uṇṭākuka! Eṉṟum avaṉ cattiyam ceytu kūṟavēṇṭum
Jan Turst Foundation
aintavatu murai, "(itil) tan poy colvataka iruntal, niccayamaka allahvutaiya capam tanmitu untakattum" enrum (avan kura ventum)
Jan Turst Foundation
aintāvatu muṟai, "(itil) tāṉ poy colvatāka iruntāl, niccayamāka allāhvuṭaiya cāpam taṉmītu uṇṭākaṭṭum" eṉṟum (avaṉ kūṟa vēṇṭum)
Jan Turst Foundation
ஐந்தாவது முறை, "(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்" என்றும் (அவன் கூற வேண்டும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek