×

எவர்கள் தங்கள் மனைவிகள் மீது (விபசாரத்தைக் கொண்டு) குற்றம் கூறித் தங்களைத் தவிர அவர்களிடம் (நான்கு) 24:6 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:6) ayat 6 in Tamil

24:6 Surah An-Nur ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 6 - النور - Page - Juz 18

﴿وَٱلَّذِينَ يَرۡمُونَ أَزۡوَٰجَهُمۡ وَلَمۡ يَكُن لَّهُمۡ شُهَدَآءُ إِلَّآ أَنفُسُهُمۡ فَشَهَٰدَةُ أَحَدِهِمۡ أَرۡبَعُ شَهَٰدَٰتِۭ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ ﴾
[النور: 6]

எவர்கள் தங்கள் மனைவிகள் மீது (விபசாரத்தைக் கொண்டு) குற்றம் கூறித் தங்களைத் தவிர அவர்களிடம் (நான்கு) சாட்சிகள் இல்லாமல் இருந்தால் அதற்காக அச்சமயம் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி

❮ Previous Next ❯

ترجمة: والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع, باللغة التاميلية

﴿والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع﴾ [النور: 6]

Abdulhameed Baqavi
evarkal tankal manaivikal mitu (vipacarattaik kontu) kurram kurit tankalait tavira avarkalitam (nanku) catcikal illamal iruntal atarkaka accamayam niccayamaka tan unmaiye kuruvataka allahvin mitu nanku murai cattiyam ceytu kuri
Abdulhameed Baqavi
evarkaḷ taṅkaḷ maṉaivikaḷ mītu (vipacārattaik koṇṭu) kuṟṟam kūṟit taṅkaḷait tavira avarkaḷiṭam (nāṉku) cāṭcikaḷ illāmal iruntāl ataṟkāka accamayam niccayamāka tāṉ uṇmaiyē kūṟuvatāka allāhviṉ mītu nāṉku muṟai cattiyam ceytu kūṟi
Jan Turst Foundation
evarkal tam manaivimarkalai avaturu kuri (atai nirupikkat) tankalaiyanri avarkalitam veru catcikal illamaliruntal avan, niccayamaka tam unmaiye kuruvataka allahvinmitu nanku murai cattiyam ceytu kuri
Jan Turst Foundation
evarkaḷ tam maṉaivimārkaḷai avatūṟu kūṟi (atai nirūpikkat) taṅkaḷaiyaṉṟi avarkaḷiṭam vēṟu cāṭcikaḷ illāmaliruntāl avaṉ, niccayamāka tām uṇmaiyē kūṟuvatāka allāhviṉmītu nāṉku muṟai cattiyam ceytu kūṟi
Jan Turst Foundation
எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek