×

ஐந்தாவது முறை மெய்யாகவே அவன் (இவ்விஷயத்தில்) உண்மை சொல்லியிருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாகுக! என்றும் 24:9 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:9) ayat 9 in Tamil

24:9 Surah An-Nur ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 9 - النور - Page - Juz 18

﴿وَٱلۡخَٰمِسَةَ أَنَّ غَضَبَ ٱللَّهِ عَلَيۡهَآ إِن كَانَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴾
[النور: 9]

ஐந்தாவது முறை மெய்யாகவே அவன் (இவ்விஷயத்தில்) உண்மை சொல்லியிருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாகுக! என்றும் அவள் கூறவேண்டும். (இதன் மூலம் அவள் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனை நீக்கப்பட்டுவிடும்)

❮ Previous Next ❯

ترجمة: والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين, باللغة التاميلية

﴿والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين﴾ [النور: 9]

Abdulhameed Baqavi
aintavatu murai meyyakave avan (ivvisayattil) unmai colliyiruntal tanmitu allahvin kopam untavatakuka! Enrum aval kuraventum. (Itan mulam aval mitu vitikkappata ventiya tantanai nikkappattuvitum)
Abdulhameed Baqavi
aintāvatu muṟai meyyākavē avaṉ (ivviṣayattil) uṇmai colliyiruntāl taṉmītu allāhviṉ kōpam uṇṭāvatākuka! Eṉṟum avaḷ kūṟavēṇṭum. (Itaṉ mūlam avaḷ mītu vitikkappaṭa vēṇṭiya taṇṭaṉai nīkkappaṭṭuviṭum)
Jan Turst Foundation
aintavatu murai, "avan unmaiyalarkalilullavananal niccayamaka allahvutaiya kopam tanmitu untavataka enrum (aval kura ventum)
Jan Turst Foundation
aintāvatu muṟai, "avaṉ uṇmaiyāḷarkaḷiluḷḷavaṉāṉāl niccayamāka allāhvuṭaiya kōpam taṉmītu uṇṭāvatāka eṉṟum (avaḷ kūṟa vēṇṭum)
Jan Turst Foundation
ஐந்தாவது முறை, "அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek