×

அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையெனில், அல்லாஹ் பாவங்களை மன்னிப்பவனாகவும் ஞானமுடையவனுமாகவும் இல்லையெனில்... 24:10 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:10) ayat 10 in Tamil

24:10 Surah An-Nur ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 10 - النور - Page - Juz 18

﴿وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ تَوَّابٌ حَكِيمٌ ﴾
[النور: 10]

அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையெனில், அல்லாஹ் பாவங்களை மன்னிப்பவனாகவும் ஞானமுடையவனுமாகவும் இல்லையெனில்... (உங்கள் குடும்ப வாழ்க்கையே சிதறி நீங்கள் பல துன்பங்களுக்குள்ளாகி இருப்பீர்கள்)

❮ Previous Next ❯

ترجمة: ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم, باللغة التاميلية

﴿ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم﴾ [النور: 10]

Abdulhameed Baqavi
Allahvutaiya arulum, avanutaiya karunaiyum unkal mitu illaiyenil, allah pavankalai mannippavanakavum nanamutaiyavanumakavum illaiyenil... (Unkal kutumpa valkkaiye citari ninkal pala tunpankalukkullaki iruppirkal)
Abdulhameed Baqavi
Allāhvuṭaiya aruḷum, avaṉuṭaiya karuṇaiyum uṅkaḷ mītu illaiyeṉil, allāh pāvaṅkaḷai maṉṉippavaṉākavum ñāṉamuṭaiyavaṉumākavum illaiyeṉil... (Uṅkaḷ kuṭumpa vāḻkkaiyē citaṟi nīṅkaḷ pala tuṉpaṅkaḷukkuḷḷāki iruppīrkaḷ)
Jan Turst Foundation
innum unkal mitu allahvutaiya nallarulum, avanutaiya rahmattum illatu poyiruppin, (unkalukku alivu untayirukkum;) niccayamaka allah tavpavai erruk kolpavanakavum nanamutaiyonakavum irukkinran
Jan Turst Foundation
iṉṉum uṅkaḷ mītu allāhvuṭaiya nallaruḷum, avaṉuṭaiya rahmattum illātu pōyiruppiṉ, (uṅkaḷukku aḻivu uṇṭāyirukkum;) niccayamāka allāh tavpāvai ēṟṟuk koḷpavaṉākavum ñāṉamuṭaiyōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek