×

அவன்தான் (ஒரு துளி) தண்ணீரிலிருந்து மனிதனை உற்பத்தி செய்கிறான். பின்னர், அவனுக்குச் சந்ததிகளையும் சம்பந்திகளையும் ஆக்குகிறான். 25:54 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:54) ayat 54 in Tamil

25:54 Surah Al-Furqan ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 54 - الفُرقَان - Page - Juz 19

﴿وَهُوَ ٱلَّذِي خَلَقَ مِنَ ٱلۡمَآءِ بَشَرٗا فَجَعَلَهُۥ نَسَبٗا وَصِهۡرٗاۗ وَكَانَ رَبُّكَ قَدِيرٗا ﴾
[الفُرقَان: 54]

அவன்தான் (ஒரு துளி) தண்ணீரிலிருந்து மனிதனை உற்பத்தி செய்கிறான். பின்னர், அவனுக்குச் சந்ததிகளையும் சம்பந்திகளையும் ஆக்குகிறான். (நபியே!) உமது இறைவன் (தான் விரும்பியவாறெல்லாம் செய்ய) ஆற்றலுடையவனாகவே இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا, باللغة التاميلية

﴿وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا﴾ [الفُرقَان: 54]

Abdulhameed Baqavi
avantan (oru tuli) tanniriliruntu manitanai urpatti ceykiran. Pinnar, avanukkuc cantatikalaiyum campantikalaiyum akkukiran. (Napiye!) Umatu iraivan (tan virumpiyavarellam ceyya) arralutaiyavanakave irukkiran
Abdulhameed Baqavi
avaṉtāṉ (oru tuḷi) taṇṇīriliruntu maṉitaṉai uṟpatti ceykiṟāṉ. Piṉṉar, avaṉukkuc cantatikaḷaiyum campantikaḷaiyum ākkukiṟāṉ. (Napiyē!) Umatu iṟaivaṉ (tāṉ virumpiyavāṟellām ceyya) āṟṟaluṭaiyavaṉākavē irukkiṟāṉ
Jan Turst Foundation
innum avantan manitanai niriliruntu pataittu, pinnar avanukku vamcattaiyum, campantankalaiyum erpatuttukiran; melum um'mutaiya iraivan perarralullavan
Jan Turst Foundation
iṉṉum avaṉtāṉ maṉitaṉai nīriliruntu paṭaittu, piṉṉar avaṉukku vamcattaiyum, campantaṅkaḷaiyum ēṟpaṭuttukiṟāṉ; mēlum um'muṭaiya iṟaivaṉ pērāṟṟaluḷḷavaṉ
Jan Turst Foundation
இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek