×

இவ்வாறிருந்தும் அவர்களோ தங்களுக்கு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்றதை அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றனர். நிராகரிப்பவர்கள் தங்கள் 25:55 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:55) ayat 55 in Tamil

25:55 Surah Al-Furqan ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 55 - الفُرقَان - Page - Juz 19

﴿وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُهُمۡ وَلَا يَضُرُّهُمۡۗ وَكَانَ ٱلۡكَافِرُ عَلَىٰ رَبِّهِۦ ظَهِيرٗا ﴾
[الفُرقَان: 55]

இவ்வாறிருந்தும் அவர்களோ தங்களுக்கு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்றதை அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றனர். நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு விரோதமானவர்களாக இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على, باللغة التاميلية

﴿ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على﴾ [الفُرقَان: 55]

Abdulhameed Baqavi
ivvariruntum avarkalo tankalukku nanmaiyum, timaiyum ceyya caktiyarratai allahvai anri vanankukinranar. Nirakarippavarkal tankal iraivanukku virotamanavarkalaka irukkinranar
Abdulhameed Baqavi
ivvāṟiruntum avarkaḷō taṅkaḷukku naṉmaiyum, tīmaiyum ceyya caktiyaṟṟatai allāhvai aṉṟi vaṇaṅkukiṉṟaṉar. Nirākarippavarkaḷ taṅkaḷ iṟaivaṉukku virōtamāṉavarkaḷāka irukkiṉṟaṉar
Jan Turst Foundation
ivvariruntum, avarkal allahvai anri tankalukku nanmai ceyyavo, timaiyai ceyyavo iyalatavarrai vanankukinranar nirakarippavan tan iraivanukku etiraka (tiya caktikalukku) utavi ceypavanakave irukkiran
Jan Turst Foundation
ivvāṟiruntum, avarkaḷ allāhvai aṉṟi taṅkaḷukku naṉmai ceyyavō, tīmaiyai ceyyavō iyalātavaṟṟai vaṇaṅkukiṉṟaṉar nirākarippavaṉ taṉ iṟaivaṉukku etirāka (tīya caktikaḷukku) utavi ceypavaṉākavē irukkiṟāṉ
Jan Turst Foundation
இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர் நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek