×

அதற்கவர்கள் ‘‘ உம்மை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? (எங்களுக்குக் கூலி வேலை செய்யும்) ஈனர்கள்தான் உம்மைப் 26:111 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:111) ayat 111 in Tamil

26:111 Surah Ash-Shu‘ara’ ayat 111 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 111 - الشعراء - Page - Juz 19

﴿۞ قَالُوٓاْ أَنُؤۡمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلۡأَرۡذَلُونَ ﴾
[الشعراء: 111]

அதற்கவர்கள் ‘‘ உம்மை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? (எங்களுக்குக் கூலி வேலை செய்யும்) ஈனர்கள்தான் உம்மைப் பின்பற்றியிருக்கின்றனர்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا أنؤمن لك واتبعك الأرذلون, باللغة التاميلية

﴿قالوا أنؤمن لك واتبعك الأرذلون﴾ [الشعراء: 111]

Abdulhameed Baqavi
atarkavarkal ‘‘um'mai nankal nampikkai kolvata? (Enkalukkuk kuli velai ceyyum) inarkaltan um'maip pinparriyirukkinranar'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ ‘‘um'mai nāṅkaḷ nampikkai koḷvatā? (Eṅkaḷukkuk kūli vēlai ceyyum) īṉarkaḷtāṉ um'maip piṉpaṟṟiyirukkiṉṟaṉar'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
avarkal; "talntavarkal um'maip pinparrumpotu, um mitu nankal iman kolvoma," enru kurinarkal
Jan Turst Foundation
avarkaḷ; "tāḻntavarkaḷ um'maip piṉpaṟṟumpōtu, um mītu nāṅkaḷ īmāṉ koḷvōmā," eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அவர்கள்; "தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா," என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek