×

என் இக்கடிதத்தைக் கொண்டு போய் அவர்களின் முன் எறிந்துவிட்டு அவர்களை விட்டு விலகி (மறைவாக இருந்து 27:28 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:28) ayat 28 in Tamil

27:28 Surah An-Naml ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 28 - النَّمل - Page - Juz 19

﴿ٱذۡهَب بِّكِتَٰبِي هَٰذَا فَأَلۡقِهۡ إِلَيۡهِمۡ ثُمَّ تَوَلَّ عَنۡهُمۡ فَٱنظُرۡ مَاذَا يَرۡجِعُونَ ﴾
[النَّمل: 28]

என் இக்கடிதத்தைக் கொண்டு போய் அவர்களின் முன் எறிந்துவிட்டு அவர்களை விட்டு விலகி (மறைவாக இருந்து கொண்டு) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்துவா'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون, باللغة التاميلية

﴿اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون﴾ [النَّمل: 28]

Abdulhameed Baqavi
en ikkatitattaik kontu poy avarkalin mun erintuvittu avarkalai vittu vilaki (maraivaka iruntu kontu) avarkal enna mutivukku varukirarkal enpatai ni kavanittuva'' enru kurinar
Abdulhameed Baqavi
eṉ ikkaṭitattaik koṇṭu pōy avarkaḷiṉ muṉ eṟintuviṭṭu avarkaḷai viṭṭu vilaki (maṟaivāka iruntu koṇṭu) avarkaḷ eṉṉa muṭivukku varukiṟārkaḷ eṉpatai nī kavaṉittuvā'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
ennutaiya intak katitattaik kontu cel; avarkalitam itaip pottu vitu pinnar avarkalai vittup pin vanki: Avarkal enna mutivu ceykirarkal enpataik kavani" (enru kurinar)
Jan Turst Foundation
eṉṉuṭaiya intak kaṭitattaik koṇṭu cel; avarkaḷiṭam itaip pōṭṭu viṭu piṉṉar avarkaḷai viṭṭup piṉ vāṅki: Avarkaḷ eṉṉa muṭivu ceykiṟārkaḷ eṉpataik kavaṉi" (eṉṟu kūṟiṉār)
Jan Turst Foundation
என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி: அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி" (என்று கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek