×

(அவ்வாறே அப்பறவை அவர்கள் முன் அக்கடிதத்தை எறியவே அதைக் கண்ணுற்ற அவ்வரசி தன் பிரதானிகளை நோக்கி) 27:29 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:29) ayat 29 in Tamil

27:29 Surah An-Naml ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 29 - النَّمل - Page - Juz 19

﴿قَالَتۡ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ إِنِّيٓ أُلۡقِيَ إِلَيَّ كِتَٰبٞ كَرِيمٌ ﴾
[النَّمل: 29]

(அவ்வாறே அப்பறவை அவர்கள் முன் அக்கடிதத்தை எறியவே அதைக் கண்ணுற்ற அவ்வரசி தன் பிரதானிகளை நோக்கி) ‘‘ தலைவர்களே! மிக்க கண்ணியமுள்ள ஒரு கடிதம் என் முன் எறியப்பட்டிருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: قالت ياأيها الملأ إني ألقي إلي كتاب كريم, باللغة التاميلية

﴿قالت ياأيها الملأ إني ألقي إلي كتاب كريم﴾ [النَّمل: 29]

Abdulhameed Baqavi
(avvare apparavai avarkal mun akkatitattai eriyave ataik kannurra avvaraci tan piratanikalai nokki) ‘‘talaivarkale! Mikka kanniyamulla oru katitam en mun eriyappattirukkiratu
Abdulhameed Baqavi
(avvāṟē appaṟavai avarkaḷ muṉ akkaṭitattai eṟiyavē ataik kaṇṇuṟṟa avvaraci taṉ piratāṉikaḷai nōkki) ‘‘talaivarkaḷē! Mikka kaṇṇiyamuḷḷa oru kaṭitam eṉ muṉ eṟiyappaṭṭirukkiṟatu
Jan Turst Foundation
(Avvare hutu hutu ceytatum araci) connal: "Piramukarkale! (Mikka) kanniyamulla oru katitam ennitam potappattullatu
Jan Turst Foundation
(Avvāṟē hutu hutu ceytatum araci) coṉṉāḷ: "Piramukarkaḷē! (Mikka) kaṇṇiyamuḷḷa oru kaṭitam eṉṉiṭam pōṭappaṭṭuḷḷatu
Jan Turst Foundation
(அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: "பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek