×

நிச்சயமாக நாம் ஸமூது என்னும் மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். அவர், (அவர்களை 27:45 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:45) ayat 45 in Tamil

27:45 Surah An-Naml ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 45 - النَّمل - Page - Juz 19

﴿وَلَقَدۡ أَرۡسَلۡنَآ إِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ فَإِذَا هُمۡ فَرِيقَانِ يَخۡتَصِمُونَ ﴾
[النَّمل: 45]

நிச்சயமாக நாம் ஸமூது என்னும் மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். அவர், (அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் அல்லாஹ் ஒருவனை வணங்குங்கள்'' என்று கூறினார். அச்சமயம் அவர்கள் இரு பிரிவினர்களாகி(த் தங்களுக்குள்) தர்க்கம் செய்துகொண்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان, باللغة التاميلية

﴿ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان﴾ [النَّمل: 45]

Abdulhameed Baqavi
niccayamaka nam samutu ennum makkalitam avarkalutaiya cakotarar salihai anuppi vaittom. Avar, (avarkalai nokki) ‘‘ninkal allah oruvanai vanankunkal'' enru kurinar. Accamayam avarkal iru pirivinarkalaki(t tankalukkul) tarkkam ceytukontarkal
Abdulhameed Baqavi
niccayamāka nām samūtu eṉṉum makkaḷiṭam avarkaḷuṭaiya cakōtarar sālihai aṉuppi vaittōm. Avar, (avarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ allāh oruvaṉai vaṇaṅkuṅkaḷ'' eṉṟu kūṟiṉār. Accamayam avarkaḷ iru piriviṉarkaḷāki(t taṅkaḷukkuḷ) tarkkam ceytukoṇṭārkaḷ
Jan Turst Foundation
tavira, nam niccayamaka samutu camukattaritam, avarkalutaiya cakotarar salihai"ninkal allahvaiye vanankunkal" (enru potikkumaru) anuppinom; anal avarkal iru pirivinarakap pirintu tam'mitaiye caccaravu ceytu kollalanarkal
Jan Turst Foundation
tavira, nām niccayamāka samūtu camūkattāriṭam, avarkaḷuṭaiya cakōtarar sālihai"nīṅkaḷ allāhvaiyē vaṇaṅkuṅkaḷ" (eṉṟu pōtikkumāṟu) aṉuppiṉōm; āṉāl avarkaḷ iru piriviṉarākap pirintu tam'miṭaiyē caccaravu ceytu koḷḷalāṉārkaḷ
Jan Turst Foundation
தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை "நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்" (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek