×

பின்னர் ‘‘ இம்மாளிகையில் நுழை'' என்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் அதைக் கண்டு (அதன் தரையில் 27:44 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:44) ayat 44 in Tamil

27:44 Surah An-Naml ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 44 - النَّمل - Page - Juz 19

﴿قِيلَ لَهَا ٱدۡخُلِي ٱلصَّرۡحَۖ فَلَمَّا رَأَتۡهُ حَسِبَتۡهُ لُجَّةٗ وَكَشَفَتۡ عَن سَاقَيۡهَاۚ قَالَ إِنَّهُۥ صَرۡحٞ مُّمَرَّدٞ مِّن قَوَارِيرَۗ قَالَتۡ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي وَأَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴾
[النَّمل: 44]

பின்னர் ‘‘ இம்மாளிகையில் நுழை'' என்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் அதைக் கண்டு (அதன் தரையில் பதிக்கப்பட்டிருந்த பளிங்கு கற்களை) தண்ணீர் என்று எண்ணி ஆடையை (அது நனைந்து போகாதிருக்க) இரு கெண்டைக்கால்களில் இருந்து உயர்த்தினாள். அதற்கு (ஸுலைமான்) ‘‘ நிச்சயமாக அது (தண்ணீரல்ல) பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட மாளிகைதான்'' என்று கூறினார். அதற்கவள் ‘‘ என் இறைவனே! நிச்சயமாக நானே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருந்தேன். உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கட்டுப்படுகிறேன்'' என்று கூறினாள்

❮ Previous Next ❯

ترجمة: قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال, باللغة التاميلية

﴿قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال﴾ [النَّمل: 44]

Abdulhameed Baqavi
pinnar ‘‘im'malikaiyil nulai'' enru avalukkuk kurappattatu. Aval ataik kantu (atan taraiyil patikkappattirunta palinku karkalai) tannir enru enni ataiyai (atu nanaintu pokatirukka) iru kentaikkalkalil iruntu uyarttinal. Atarku (sulaiman) ‘‘niccayamaka atu (tanniralla) palinku karkal patikkappatta malikaitan'' enru kurinar. Atarkaval ‘‘en iraivane! Niccayamaka nane enakkut tinkilaittuk kontirunten. Ulakattarin iraivanakiya allahvukku sulaimanutan nanum murrilum kattuppatukiren'' enru kurinal
Abdulhameed Baqavi
piṉṉar ‘‘im'māḷikaiyil nuḻai'' eṉṟu avaḷukkuk kūṟappaṭṭatu. Avaḷ ataik kaṇṭu (ataṉ taraiyil patikkappaṭṭirunta paḷiṅku kaṟkaḷai) taṇṇīr eṉṟu eṇṇi āṭaiyai (atu naṉaintu pōkātirukka) iru keṇṭaikkālkaḷil iruntu uyarttiṉāḷ. Ataṟku (sulaimāṉ) ‘‘niccayamāka atu (taṇṇīralla) paḷiṅku kaṟkaḷ patikkappaṭṭa māḷikaitāṉ'' eṉṟu kūṟiṉār. Ataṟkavaḷ ‘‘eṉ iṟaivaṉē! Niccayamāka nāṉē eṉakkut tīṅkiḻaittuk koṇṭiruntēṉ. Ulakattāriṉ iṟaivaṉākiya allāhvukku sulaimāṉuṭaṉ nāṉum muṟṟilum kaṭṭuppaṭukiṟēṉ'' eṉṟu kūṟiṉāḷ
Jan Turst Foundation
avalitam; "inta malikaiyil piravecippiraka!" Enru collappattatu appotu aval (am malikaiyin taraiyaip parttu) atait tannirt tatakam enru ennivittal; enave (tan atai nanaintu pokamalirukka atait;) tan iru kentaik kalkalukkum mel uyarttinal, (itaik kannurra sulaiman), "atu niccayamakap palinkukalal palapalappakak kattappatta malikaitan!" Enru kurinar. (Atarku aval)"iraivane! Niccayamaka, enakku nane aniyayam ceytu konten; akilankalukkellam iraivanana allahvukku, sulaimanutan nanum murrilum valipattu) muslimakiren" enak kurinal
Jan Turst Foundation
avaḷiṭam; "inta māḷikaiyil piravēcippīrāka!" Eṉṟu collappaṭṭatu appōtu avaḷ (am māḷikaiyiṉ taraiyaip pārttu) atait taṇṇīrt taṭākam eṉṟu eṇṇiviṭṭāḷ; eṉavē (taṉ āṭai naṉaintu pōkāmalirukka atait;) taṉ iru keṇṭaik kālkaḷukkum mēl uyarttiṉāḷ, (itaik kaṇṇuṟṟa sulaimāṉ), "atu niccayamākap paḷiṅkukaḷāl paḷapaḷappākak kaṭṭappaṭṭa māḷikaitāṉ!" Eṉṟu kūṟiṉār. (Ataṟku avaḷ)"iṟaivaṉē! Niccayamāka, eṉakku nāṉē aniyāyam ceytu koṇṭēṉ; akilaṅkaḷukkellām iṟaivaṉāṉa allāhvukku, sulaimāṉuṭaṉ nāṉum muṟṟilum vaḻipaṭṭu) muslimākiṟēṉ" eṉak kūṟiṉāḷ
Jan Turst Foundation
அவளிடம்; "இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!" என்று சொல்லப்பட்டது அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்;) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள், (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), "அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!" என்று கூறினார். (அதற்கு அவள்) "இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்" எனக் கூறினாள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek