×

(அதற்கு ஸாலிஹ்) ‘‘ என் மக்களே! நீங்கள் ஏன் அவசரப்பட்டு நன்மைக்கு முன்னதாகவே தண்டனையைத் தேடிக்கொள்கிறீர்கள்? 27:46 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:46) ayat 46 in Tamil

27:46 Surah An-Naml ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 46 - النَّمل - Page - Juz 19

﴿قَالَ يَٰقَوۡمِ لِمَ تَسۡتَعۡجِلُونَ بِٱلسَّيِّئَةِ قَبۡلَ ٱلۡحَسَنَةِۖ لَوۡلَا تَسۡتَغۡفِرُونَ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴾
[النَّمل: 46]

(அதற்கு ஸாலிஹ்) ‘‘ என் மக்களே! நீங்கள் ஏன் அவசரப்பட்டு நன்மைக்கு முன்னதாகவே தண்டனையைத் தேடிக்கொள்கிறீர்கள்? அல்லாஹ்விடத்தில் நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டாமா? நீங்கள் கருணை செய்யப்படுவீர்களே!'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال ياقوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون, باللغة التاميلية

﴿قال ياقوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون﴾ [النَّمل: 46]

Abdulhameed Baqavi
(Atarku salih) ‘‘en makkale! Ninkal en avacarappattu nanmaikku munnatakave tantanaiyait tetikkolkirirkal? Allahvitattil ninkal mannippuk kora ventama? Ninkal karunai ceyyappatuvirkale!'' Enru kurinar
Abdulhameed Baqavi
(Ataṟku sālih) ‘‘eṉ makkaḷē! Nīṅkaḷ ēṉ avacarappaṭṭu naṉmaikku muṉṉatākavē taṇṭaṉaiyait tēṭikkoḷkiṟīrkaḷ? Allāhviṭattil nīṅkaḷ maṉṉippuk kōra vēṇṭāmā? Nīṅkaḷ karuṇai ceyyappaṭuvīrkaḷē!'' Eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(Appotu avar)"ennutaiya camukattare! Nanmaikku munnal, timaikkaka ninkal en avacarappatukirirkal, ninkal kirupai ceyyappatum poruttu allahvitam tavpa (ceytu mannippuk) ketkapmattirkala?" Enak kurinar
Jan Turst Foundation
(Appōtu avar)"eṉṉuṭaiya camūkattārē! Naṉmaikku muṉṉāl, tīmaikkāka nīṅkaḷ ēṉ avacarappaṭukiṟīrkaḷ, nīṅkaḷ kirupai ceyyappaṭum poruṭṭu allāhviṭam tavpā (ceytu maṉṉippuk) kēṭkapmāṭṭīrkaḷā?" Eṉak kūṟiṉār
Jan Turst Foundation
(அப்போது அவர்) "என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னால், தீமைக்காக நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள், நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்கப்மாட்டீர்களா?" எனக் கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek