×

வானங்களையும் பூமியையும் படைத்து, மேகத்தில் இருந்து உங்களுக்காக மழை பொழியச் செய்பவன் யார்? நாமே அதைக் 27:60 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:60) ayat 60 in Tamil

27:60 Surah An-Naml ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 60 - النَّمل - Page - Juz 20

﴿أَمَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَنۢبَتۡنَا بِهِۦ حَدَآئِقَ ذَاتَ بَهۡجَةٖ مَّا كَانَ لَكُمۡ أَن تُنۢبِتُواْ شَجَرَهَآۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ بَلۡ هُمۡ قَوۡمٞ يَعۡدِلُونَ ﴾
[النَّمل: 60]

வானங்களையும் பூமியையும் படைத்து, மேகத்தில் இருந்து உங்களுக்காக மழை பொழியச் செய்பவன் யார்? நாமே அதைக் கொண்டு கண்ணைக் கவரும் அழகான தோட்டங்களையும் உற்பத்தி செய்கிறோம். (நம் உதவியின்றி) அதன் மரங்களை முளைக்கவைக்க உங்களால் முடியாது. ஆகவே, அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இவ்வாறிருந்தும்) இவர்கள் (தங்கள் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்குச்) சமமாக்குகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: أمن خلق السموات والأرض وأنـزل لكم من السماء ماء فأنبتنا به حدائق, باللغة التاميلية

﴿أمن خلق السموات والأرض وأنـزل لكم من السماء ماء فأنبتنا به حدائق﴾ [النَّمل: 60]

Abdulhameed Baqavi
Vanankalaiyum pumiyaiyum pataittu, mekattil iruntu unkalukkaka malai poliyac ceypavan yar? Name ataik kontu kannaik kavarum alakana tottankalaiyum urpatti ceykirom. (Nam utaviyinri) atan marankalai mulaikkavaikka unkalal mutiyatu. Akave, allahvutan vanakkattirkuriya veroru katavul irukkirana? (Ivvariruntum) ivarkal (tankal karpanai teyvankalai allahvukkuc) camamakkukinranar
Abdulhameed Baqavi
Vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaittu, mēkattil iruntu uṅkaḷukkāka maḻai poḻiyac ceypavaṉ yār? Nāmē ataik koṇṭu kaṇṇaik kavarum aḻakāṉa tōṭṭaṅkaḷaiyum uṟpatti ceykiṟōm. (Nam utaviyiṉṟi) ataṉ maraṅkaḷai muḷaikkavaikka uṅkaḷāl muṭiyātu. Ākavē, allāhvuṭaṉ vaṇakkattiṟkuriya vēṟoru kaṭavuḷ irukkiṟāṉā? (Ivvāṟiruntum) ivarkaḷ (taṅkaḷ kaṟpaṉai teyvaṅkaḷai allāhvukkuc) camamākkukiṉṟaṉar
Jan Turst Foundation
anriyum, vanankalaiyum pumiyaiyum pataittu, unkalukku vanattiliruntu malaiyai irakki vaippavan yar? Pinnar ataik kontu celippana tottankalai nam mulaikkac ceykirom. Atan marankalai mulaikkac ceyvatu unkalal mutiyatu. (Avvarirukka) allahvutan (veru) nayan irukkinrana? Illai! Ayinum avarkal (tam karpanai teyvankalai allahvukku) camamakkum makkalakave irukkirarkal
Jan Turst Foundation
aṉṟiyum, vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaittu, uṅkaḷukku vāṉattiliruntu maḻaiyai iṟakki vaippavaṉ yār? Piṉṉar ataik koṇṭu ceḻippāṉa tōṭṭaṅkaḷai nām muḷaikkac ceykiṟōm. Ataṉ maraṅkaḷai muḷaikkac ceyvatu uṅkaḷāl muṭiyātu. (Avvāṟirukka) allāhvuṭaṉ (vēṟu) nāyaṉ irukkiṉṟāṉā? Illai! Āyiṉum avarkaḷ (tam kaṟpaṉai teyvaṅkaḷai allāhvukku) camamākkum makkaḷākavē irukkiṟārkaḷ
Jan Turst Foundation
அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek