×

ஆகவே, (நபியே!) கூறுவீராக! புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. தன் அடியார்களில் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களின் மீது 27:59 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:59) ayat 59 in Tamil

27:59 Surah An-Naml ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 59 - النَّمل - Page - Juz 19

﴿قُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ وَسَلَٰمٌ عَلَىٰ عِبَادِهِ ٱلَّذِينَ ٱصۡطَفَىٰٓۗ ءَآللَّهُ خَيۡرٌ أَمَّا يُشۡرِكُونَ ﴾
[النَّمل: 59]

ஆகவே, (நபியே!) கூறுவீராக! புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. தன் அடியார்களில் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களின் மீது ‘ஸலாம்' உண்டாவதாக, அல்லாஹ் மேலானவனா அல்லது அவர்கள் அவனுக்கு இணையாக்குகின்றவை மேலானவையா

❮ Previous Next ❯

ترجمة: قل الحمد لله وسلام على عباده الذين اصطفى آلله خير أما يشركون, باللغة التاميلية

﴿قل الحمد لله وسلام على عباده الذين اصطفى آلله خير أما يشركون﴾ [النَّمل: 59]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Kuruviraka! Pukal anaittum allahvukkuriyanave. Tan atiyarkalil avan terntetuttuk kontavarkalin mitu ‘salam' untavataka, allah melanavana allatu avarkal avanukku inaiyakkukinravai melanavaiya
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Kūṟuvīrāka! Pukaḻ aṉaittum allāhvukkuriyaṉavē. Taṉ aṭiyārkaḷil avaṉ tērnteṭuttuk koṇṭavarkaḷiṉ mītu ‘salām' uṇṭāvatāka, allāh mēlāṉavaṉā allatu avarkaḷ avaṉukku iṇaiyākkukiṉṟavai mēlāṉavaiyā
Jan Turst Foundation
(napiye!) Nir kuruviraka"ellap pukalum allahvukke uriyatu innum avan terntetuttuk konta avanutaiya atiyarkal mitu salam untavataka! Allah melanavana? Allatu avarkal (avanukku) inaiyakkupavai (melanavai)ya
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟuvīrāka"ellāp pukaḻum allāhvukkē uriyatu iṉṉum avaṉ tērnteṭuttuk koṇṭa avaṉuṭaiya aṭiyārkaḷ mītu salām uṇṭāvatāka! Allāh mēlāṉavaṉā? Allatu avarkaḷ (avaṉukku) iṇaiyākkupavai (mēlāṉavai)yā
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறுவீராக "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek