×

பூமியை ஓர் உறுதியான தங்குமிடமாக அமைத்து, அதன் மத்தியில் ஆறுகளையும் அ(தை உறுதிப்படுத்துவ)தற்கு மலைகளையும் அமைத்தவன் 27:61 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:61) ayat 61 in Tamil

27:61 Surah An-Naml ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 61 - النَّمل - Page - Juz 20

﴿أَمَّن جَعَلَ ٱلۡأَرۡضَ قَرَارٗا وَجَعَلَ خِلَٰلَهَآ أَنۡهَٰرٗا وَجَعَلَ لَهَا رَوَٰسِيَ وَجَعَلَ بَيۡنَ ٱلۡبَحۡرَيۡنِ حَاجِزًاۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ﴾
[النَّمل: 61]

பூமியை ஓர் உறுதியான தங்குமிடமாக அமைத்து, அதன் மத்தியில் ஆறுகளையும் அ(தை உறுதிப்படுத்துவ)தற்கு மலைகளையும் அமைத்தவன் யார்? இரு கடல்களுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவன் யார்? (இவற்றைச் செய்த) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை

❮ Previous Next ❯

ترجمة: أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين, باللغة التاميلية

﴿أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين﴾ [النَّمل: 61]

Abdulhameed Baqavi
pumiyai or urutiyana tankumitamaka amaittu, atan mattiyil arukalaiyum a(tai urutippatuttuva)tarku malaikalaiyum amaittavan yar? Iru katalkalukkitaiyil tatuppai erpatuttiyavan yar? (Ivarraic ceyta) allahvutan vanakkattirkuriya veroru katavul irukkirana? (Illave illai.) Avarkalil perumpalanavarkal (itai) arintu kolvatillai
Abdulhameed Baqavi
pūmiyai ōr uṟutiyāṉa taṅkumiṭamāka amaittu, ataṉ mattiyil āṟukaḷaiyum a(tai uṟutippaṭuttuva)taṟku malaikaḷaiyum amaittavaṉ yār? Iru kaṭalkaḷukkiṭaiyil taṭuppai ēṟpaṭuttiyavaṉ yār? (Ivaṟṟaic ceyta) allāhvuṭaṉ vaṇakkattiṟkuriya vēṟoru kaṭavuḷ irukkiṟāṉā? (Illavē illai.) Avarkaḷil perumpālāṉavarkaḷ (itai) aṟintu koḷvatillai
Jan Turst Foundation
Intap pumiyai vacikkat takka itamaka akkiyavanum, atanitaiye arukalai untakkiyavanum; atarkaka (atan mitu acaiya) malaikalai untakkiyavanum iru katalkalukkitaiye tatuppai untakkiyavanum yar? Allahvutan (veru) nayan irukkinrana? Illai! (Eninum) avarkalil perumpalor ariyatavarkalaka irukkinranar
Jan Turst Foundation
Intap pūmiyai vacikkat takka iṭamāka ākkiyavaṉum, ataṉiṭaiyē āṟukaḷai uṇṭākkiyavaṉum; ataṟkāka (ataṉ mītu acaiyā) malaikaḷai uṇṭākkiyavaṉum iru kaṭalkaḷukkiṭaiyē taṭuppai uṇṭākkiyavaṉum yār? Allāhvuṭaṉ (vēṟu) nāyaṉ irukkiṉṟāṉā? Illai! (Eṉiṉum) avarkaḷil perumpālōr aṟiyātavarkaḷāka irukkiṉṟaṉar
Jan Turst Foundation
இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek