×

(சிரமத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய சிரமங்களை நீக்குபவன் யார்? 27:62 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:62) ayat 62 in Tamil

27:62 Surah An-Naml ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 62 - النَّمل - Page - Juz 20

﴿أَمَّن يُجِيبُ ٱلۡمُضۡطَرَّ إِذَا دَعَاهُ وَيَكۡشِفُ ٱلسُّوٓءَ وَيَجۡعَلُكُمۡ خُلَفَآءَ ٱلۡأَرۡضِۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ ﴾
[النَّمل: 62]

(சிரமத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய சிரமங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே

❮ Previous Next ❯

ترجمة: أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع, باللغة التاميلية

﴿أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع﴾ [النَّمل: 62]

Abdulhameed Baqavi
(ciramattil cikkit) tutitutittuk kontiruppavarkal apayamittalaittal avarkalukkup patil kuri, avarkalutaiya ciramankalai nikkupavan yar? Pumiyil unkalai piratinitikalaka akki vaittavan yar? (Ittakaiya) allahvutan vanakkattirkuriya veroru katavul irukkirana? (Illave illai.) Unkalil nallunarcci perupavarkal veku corpame
Abdulhameed Baqavi
(ciramattil cikkit) tuṭituṭittuk koṇṭiruppavarkaḷ apayamiṭṭaḻaittāl avarkaḷukkup patil kūṟi, avarkaḷuṭaiya ciramaṅkaḷai nīkkupavaṉ yār? Pūmiyil uṅkaḷai piratinitikaḷāka ākki vaittavaṉ yār? (Ittakaiya) allāhvuṭaṉ vaṇakkattiṟkuriya vēṟoru kaṭavuḷ irukkiṟāṉā? (Illavē illai.) Uṅkaḷil nalluṇarcci peṟupavarkaḷ veku coṟpamē
Jan Turst Foundation
kastattirkullanavan avanai alaittal avanukku patil kotuttu, avan tunpattai nikkupavanum, unkalai ippumiyil pintonralkalaka akkiyavanum yar? Allahvutan (veru) nayan irukkinrana? (Illai) eninum (ivaiyellam parri) ninkal cintittup parppatu mikak kuraiveyakum
Jan Turst Foundation
kaṣṭattiṟkuḷḷāṉavaṉ avaṉai aḻaittāl avaṉukku patil koṭuttu, avaṉ tuṉpattai nīkkupavaṉum, uṅkaḷai ippūmiyil piṉtōṉṟalkaḷāka ākkiyavaṉum yār? Allāhvuṭaṉ (vēṟu) nāyaṉ irukkiṉṟāṉā? (Illai) eṉiṉum (ivaiyellām paṟṟi) nīṅkaḷ cintittup pārppatu mikak kuṟaivēyākum
Jan Turst Foundation
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek