×

கடலிலோ அல்லது கரையிலோ இருள்களில் (சிக்கிய) உங்களுக்கு வழி காண்பிப்பவன் யார்? அவனுடைய அருள் மழைக்கு 27:63 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:63) ayat 63 in Tamil

27:63 Surah An-Naml ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 63 - النَّمل - Page - Juz 20

﴿أَمَّن يَهۡدِيكُمۡ فِي ظُلُمَٰتِ ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ وَمَن يُرۡسِلُ ٱلرِّيَٰحَ بُشۡرَۢا بَيۡنَ يَدَيۡ رَحۡمَتِهِۦٓۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ تَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشۡرِكُونَ ﴾
[النَّمل: 63]

கடலிலோ அல்லது கரையிலோ இருள்களில் (சிக்கிய) உங்களுக்கு வழி காண்பிப்பவன் யார்? அவனுடைய அருள் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றுகளை நற்செய்தியாக அனுப்பிவைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) அவர்கள் இணை வைப்பதை விட்டு அவன் மிக்க உயர்ந்தவன்

❮ Previous Next ❯

ترجمة: أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي, باللغة التاميلية

﴿أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي﴾ [النَّمل: 63]

Abdulhameed Baqavi
katalilo allatu karaiyilo irulkalil (cikkiya) unkalukku vali kanpippavan yar? Avanutaiya arul malaikku munnataka (kulirnta) karrukalai narceytiyaka anuppivaippavan yar? Allahvutan vanakkattirkuriya veroru katavul irukkirana? (Illave illai.) Avarkal inai vaippatai vittu avan mikka uyarntavan
Abdulhameed Baqavi
kaṭalilō allatu karaiyilō iruḷkaḷil (cikkiya) uṅkaḷukku vaḻi kāṇpippavaṉ yār? Avaṉuṭaiya aruḷ maḻaikku muṉṉatāka (kuḷirnta) kāṟṟukaḷai naṟceytiyāka aṉuppivaippavaṉ yār? Allāhvuṭaṉ vaṇakkattiṟkuriya vēṟoru kaṭavuḷ irukkiṟāṉā? (Illavē illai.) Avarkaḷ iṇai vaippatai viṭṭu avaṉ mikka uyarntavaṉ
Jan Turst Foundation
karaiyilum katalilumulla irulkalil unkalai nerana valiyil celuttupavan yar? Melum, tannutaiya'rahmat' ennum arul marikku munne nanmarayam (kuruvana) aka karrukalai anuppi vaippavan yar? Allahvutan (veru) nayan irukkinrana? - Avarkal inai vaippavarraivita allah mikavum uyarvanavan
Jan Turst Foundation
karaiyilum kaṭalilumuḷḷa iruḷkaḷil uṅkaḷai nērāṉa vaḻiyil celuttupavaṉ yār? Mēlum, taṉṉuṭaiya'rahmat' eṉṉum aruḷ mārikku muṉṉē naṉmārāyam (kūṟuvaṉa) āka kāṟṟukaḷai aṉuppi vaippavaṉ yār? Allāhvuṭaṉ (vēṟu) nāyaṉ irukkiṉṟāṉā? - Avarkaḷ iṇai vaippavaṟṟaiviṭa allāh mikavum uyarvāṉavaṉ
Jan Turst Foundation
கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய 'ரஹ்மத்' என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek