×

ஆரம்பத்தில் படைப்புகளை உற்பத்தி செய்தவன் யார்? (அவ்வாறே பின்னும்) பின்னும் உற்பத்தி செய்து கொண்டிருப்பவன் யார்? 27:64 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:64) ayat 64 in Tamil

27:64 Surah An-Naml ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 64 - النَّمل - Page - Juz 20

﴿أَمَّن يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ وَمَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[النَّمل: 64]

ஆரம்பத்தில் படைப்புகளை உற்பத்தி செய்தவன் யார்? (அவ்வாறே பின்னும்) பின்னும் உற்பத்தி செய்து கொண்டிருப்பவன் யார்? மேகத்தில் இருந்து (மழையை இறக்கியும்) பூமியில் இருந்து (தானியங்களை முளைக்கச் செய்தும்) உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? ‘‘ நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இதற்கு) உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டுவாருங்கள்'' என்று (நபியே!) கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع, باللغة التاميلية

﴿أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع﴾ [النَّمل: 64]

Abdulhameed Baqavi
Arampattil pataippukalai urpatti ceytavan yar? (Avvare pinnum) pinnum urpatti ceytu kontiruppavan yar? Mekattil iruntu (malaiyai irakkiyum) pumiyil iruntu (taniyankalai mulaikkac ceytum) unkalukku unavalippavan yar? Allahvutan vanakkattirkuriya veroru katavul irukkirana? ‘‘Ninkal unmai colpavarkalaka iruntal (itarku) unkal attatcikalaik kontuvarunkal'' enru (napiye!) Kuruviraka
Abdulhameed Baqavi
Ārampattil paṭaippukaḷai uṟpatti ceytavaṉ yār? (Avvāṟē piṉṉum) piṉṉum uṟpatti ceytu koṇṭiruppavaṉ yār? Mēkattil iruntu (maḻaiyai iṟakkiyum) pūmiyil iruntu (tāṉiyaṅkaḷai muḷaikkac ceytum) uṅkaḷukku uṇavaḷippavaṉ yār? Allāhvuṭaṉ vaṇakkattiṟkuriya vēṟoru kaṭavuḷ irukkiṟāṉā? ‘‘Nīṅkaḷ uṇmai colpavarkaḷāka iruntāl (itaṟku) uṅkaḷ attāṭcikaḷaik koṇṭuvāruṅkaḷ'' eṉṟu (napiyē!) Kūṟuvīrāka
Jan Turst Foundation
mutan mutalil pataippait tuvankupavanum, pinnar atanai mintum untakki vaippavanum yah? Vanattiliruntum, pumiyiliruntum unkalukku akaram alippavan yar? Allahvutan (veru) nayan irukkinrana? (Napiye!) Nir kuruviraka"ninkal unmaiyalarkalaka iruntal, unkalutaiya atarankalaik kontu varunkal
Jan Turst Foundation
mutaṉ mutalil paṭaippait tuvaṅkupavaṉum, piṉṉar ataṉai mīṇṭum uṇṭākki vaippavaṉum yāh? Vāṉattiliruntum, pūmiyiliruntum uṅkaḷukku ākāram aḷippavaṉ yār? Allāhvuṭaṉ (vēṟu) nāyaṉ irukkiṉṟāṉā? (Napiyē!) Nīr kūṟuvīrāka"nīṅkaḷ uṇmaiyāḷarkaḷāka iruntāl, uṅkaḷuṭaiya ātāraṅkaḷaik koṇṭu vāruṅkaḷ
Jan Turst Foundation
முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யாh? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek