×

(மேலும்) நீர் கூறுவீராக! ‘‘ வானங்களிலோ பூமியிலோ மறைந்திருப்பவற்றை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார். 27:65 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:65) ayat 65 in Tamil

27:65 Surah An-Naml ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 65 - النَّمل - Page - Juz 20

﴿قُل لَّا يَعۡلَمُ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلۡغَيۡبَ إِلَّا ٱللَّهُۚ وَمَا يَشۡعُرُونَ أَيَّانَ يُبۡعَثُونَ ﴾
[النَّمل: 65]

(மேலும்) நீர் கூறுவீராக! ‘‘ வானங்களிலோ பூமியிலோ மறைந்திருப்பவற்றை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார். (மரணித்தவர்கள்) எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் இவர்கள் அறிய மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل لا يعلم من في السموات والأرض الغيب إلا الله وما يشعرون, باللغة التاميلية

﴿قل لا يعلم من في السموات والأرض الغيب إلا الله وما يشعرون﴾ [النَّمل: 65]

Abdulhameed Baqavi
(melum) nir kuruviraka! ‘‘Vanankalilo pumiyilo maraintiruppavarrai allahvait tavira marrevarum ariya mattar. (Maranittavarkal) eppolutu eluppappatuvarkal enpataiyum ivarkal ariya mattarkal
Abdulhameed Baqavi
(mēlum) nīr kūṟuvīrāka! ‘‘Vāṉaṅkaḷilō pūmiyilō maṟaintiruppavaṟṟai allāhvait tavira maṟṟevarum aṟiya māṭṭār. (Maraṇittavarkaḷ) eppoḻutu eḻuppappaṭuvārkaḷ eṉpataiyum ivarkaḷ aṟiya māṭṭārkaḷ
Jan Turst Foundation
(innum) nir kuruvirak"allahvait tavirttu, vanankalilum, pumiyilum iruppavar evarum maraivayiruppatai ariya mattar; innum; (marittor irutiyil) eppotu eluppappatuvarkal enpataiyum avarkal ariyamattarkal
Jan Turst Foundation
(iṉṉum) nīr kūṟuvīrāk"allāhvait tavirttu, vāṉaṅkaḷilum, pūmiyilum iruppavar evarum maṟaivāyiruppatai aṟiya māṭṭār; iṉṉum; (marittōr iṟutiyil) eppōtu eḻuppappaṭuvārkaḷ eṉpataiyum avarkaḷ aṟiyamāṭṭārkaḷ
Jan Turst Foundation
(இன்னும்) நீர் கூறுவீராக் "அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்; (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek