×

‘‘ (மரணித்து) உக்கி மண்ணாகிப் போனதன் பின்னர் நாங்களும், எங்கள் மூதாதைகளும் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா?'' 27:67 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:67) ayat 67 in Tamil

27:67 Surah An-Naml ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 67 - النَّمل - Page - Juz 20

﴿وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَءِذَا كُنَّا تُرَٰبٗا وَءَابَآؤُنَآ أَئِنَّا لَمُخۡرَجُونَ ﴾
[النَّمل: 67]

‘‘ (மரணித்து) உக்கி மண்ணாகிப் போனதன் பின்னர் நாங்களும், எங்கள் மூதாதைகளும் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா?'' என்று இந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون, باللغة التاميلية

﴿وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون﴾ [النَّمل: 67]

Abdulhameed Baqavi
‘‘ (maranittu) ukki mannakip ponatan pinnar nankalum, enkal mutataikalum (uyir kotuttu) eluppappatuvoma?'' Enru innirakarippavarkal ketkinranar
Abdulhameed Baqavi
‘‘ (maraṇittu) ukki maṇṇākip pōṉataṉ piṉṉar nāṅkaḷum, eṅkaḷ mūtātaikaḷum (uyir koṭuttu) eḻuppappaṭuvōmā?'' Eṉṟu innirākarippavarkaḷ kēṭkiṉṟaṉar
Jan Turst Foundation
melum, nirakarippavarkal kurukirarkal; "nankalum enkal mutataiyarum (marittu) mannakip pona pinnar, mintum veliye kontu varappatuvoma
Jan Turst Foundation
mēlum, nirākarippavarkaḷ kūṟukiṟārkaḷ; "nāṅkaḷum eṅkaḷ mūtātaiyarum (marittu) maṇṇākip pōṉa piṉṉar, mīṇṭum veḷiyē koṇṭu varappaṭuvōmā
Jan Turst Foundation
மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்; "நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek