×

எனினும், மறுமையைப் பற்றிய இவர்களுடைய ஞானம் முற்றிலும் சூனியமாகி விட்டது. மாறாக, (அவ்விஷயத்தில்) அவர்கள் பெரும் 27:66 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:66) ayat 66 in Tamil

27:66 Surah An-Naml ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 66 - النَّمل - Page - Juz 20

﴿بَلِ ٱدَّٰرَكَ عِلۡمُهُمۡ فِي ٱلۡأٓخِرَةِۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّنۡهَاۖ بَلۡ هُم مِّنۡهَا عَمُونَ ﴾
[النَّمل: 66]

எனினும், மறுமையைப் பற்றிய இவர்களுடைய ஞானம் முற்றிலும் சூனியமாகி விட்டது. மாறாக, (அவ்விஷயத்தில்) அவர்கள் பெரும் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். அதுமட்டுமா? அவர்கள் (அறிந்திருந்தும்) அதைப் புரியாத குருடர்களாகி விட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم, باللغة التاميلية

﴿بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم﴾ [النَّمل: 66]

Abdulhameed Baqavi
eninum, marumaiyaip parriya ivarkalutaiya nanam murrilum cuniyamaki vittatu. Maraka, (avvisayattil) avarkal perum cantekattiltan irukkinranar. Atumattuma? Avarkal (arintiruntum) ataip puriyata kurutarkalaki vittanar
Abdulhameed Baqavi
eṉiṉum, maṟumaiyaip paṟṟiya ivarkaḷuṭaiya ñāṉam muṟṟilum cūṉiyamāki viṭṭatu. Māṟāka, (avviṣayattil) avarkaḷ perum cantēkattiltāṉ irukkiṉṟaṉar. Atumaṭṭumā? Avarkaḷ (aṟintiruntum) ataip puriyāta kuruṭarkaḷāki viṭṭaṉar
Jan Turst Foundation
Anal marumaiyaip parriya avarkalutaiya arivo mikak kilnilaiyile ullatu avarkal atil (pinnum) cantekattileye irukkinranar atu mattuma? Ataipparri avarkal kurutarkalakave irukkinranar
Jan Turst Foundation
Āṉāl maṟumaiyaip paṟṟiya avarkaḷuṭaiya aṟivō mikak kīḻnilaiyilē uḷḷatu avarkaḷ atil (piṉṉum) cantēkattilēyē irukkiṉṟaṉar atu maṭṭumā? Ataippaṟṟi avarkaḷ kuruṭarkaḷākavē irukkiṉṟaṉar
Jan Turst Foundation
ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர் அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek