×

(அவனுக்கு உதவி செய்ய விரும்பி) அவனுக்கும் தனக்கும் எதிரியாக இருப்பவனைப் பிடிக்க விரும்பினார். (எனினும், இவருடைய 28:19 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:19) ayat 19 in Tamil

28:19 Surah Al-Qasas ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 19 - القَصَص - Page - Juz 20

﴿فَلَمَّآ أَنۡ أَرَادَ أَن يَبۡطِشَ بِٱلَّذِي هُوَ عَدُوّٞ لَّهُمَا قَالَ يَٰمُوسَىٰٓ أَتُرِيدُ أَن تَقۡتُلَنِي كَمَا قَتَلۡتَ نَفۡسَۢا بِٱلۡأَمۡسِۖ إِن تُرِيدُ إِلَّآ أَن تَكُونَ جَبَّارٗا فِي ٱلۡأَرۡضِ وَمَا تُرِيدُ أَن تَكُونَ مِنَ ٱلۡمُصۡلِحِينَ ﴾
[القَصَص: 19]

(அவனுக்கு உதவி செய்ய விரும்பி) அவனுக்கும் தனக்கும் எதிரியாக இருப்பவனைப் பிடிக்க விரும்பினார். (எனினும், இவருடைய இனத்தான் இவர் தன்னையே பிடிக்க வருவதாய்த் தவறாக எண்ணிப் பயந்து) ‘‘ மூஸாவே! நேற்றைய தினம் ஒரு மனிதனைக் கொலை செய்தது போல் என்னையும் நீர் கொலை செய்யக் கருதுகிறீரா? இவ்வூரில் (நீர் கொலை குற்றம் செய்யும்) வம்பனாக இருக்கக் கருதுகிறீரோ தவிர, சீர்திருத்தும் நல்ல மனிதராக இருக்க நீர் நாடவில்லை'' என்று கூச்சலிட்டான்

❮ Previous Next ❯

ترجمة: فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال ياموسى أتريد, باللغة التاميلية

﴿فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال ياموسى أتريد﴾ [القَصَص: 19]

Abdulhameed Baqavi
(Avanukku utavi ceyya virumpi) avanukkum tanakkum etiriyaka iruppavanaip pitikka virumpinar. (Eninum, ivarutaiya inattan ivar tannaiye pitikka varuvatayt tavaraka ennip payantu) ‘‘musave! Nerraiya tinam oru manitanaik kolai ceytatu pol ennaiyum nir kolai ceyyak karutukirira? Ivvuril (nir kolai kurram ceyyum) vampanaka irukkak karutukiriro tavira, cirtiruttum nalla manitaraka irukka nir natavillai'' enru kuccalittan
Abdulhameed Baqavi
(Avaṉukku utavi ceyya virumpi) avaṉukkum taṉakkum etiriyāka iruppavaṉaip piṭikka virumpiṉār. (Eṉiṉum, ivaruṭaiya iṉattāṉ ivar taṉṉaiyē piṭikka varuvatāyt tavaṟāka eṇṇip payantu) ‘‘mūsāvē! Nēṟṟaiya tiṉam oru maṉitaṉaik kolai ceytatu pōl eṉṉaiyum nīr kolai ceyyak karutukiṟīrā? Ivvūril (nīr kolai kuṟṟam ceyyum) vampaṉāka irukkak karutukiṟīrō tavira, cīrtiruttum nalla maṉitarāka irukka nīr nāṭavillai'' eṉṟu kūccaliṭṭāṉ
Jan Turst Foundation
pinnar, musa tam'miruvarukkum pakaivanaka iruntavanaip pitikka, natiyapotu, avar inattan (tannaiye avar pitikka) varukirar enru enni)"musave! Nerru oru manitanai nir kolai ceytatu pol, ennaiyum kolai ceyya natukirira? Ippumiyil akkiramam ceypavarakave irukka nir natukirir. Melum, inakkam erpatuttuvoril (oruvaraka) irukka nir natavillai" enru kurinan
Jan Turst Foundation
piṉṉar, mūsā tam'miruvarukkum pakaivaṉāka iruntavaṉaip piṭikka, nāṭiyapōtu, avar iṉattāṉ (taṉṉaiyē avar piṭikka) varukiṟār eṉṟu eṇṇi)"mūsāvē! Nēṟṟu oru maṉitaṉai nīr kolai ceytatu pōl, eṉṉaiyum kolai ceyya nāṭukiṟīrā? Ippūmiyil akkiramam ceypavarākavē irukka nīr nāṭukiṟīr. Mēlum, iṇakkam ēṟpaṭuttuvōril (oruvarāka) irukka nīr nāṭavillai" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
பின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க, நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) "மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek