×

(அன்றிரவு அவருக்கு நிம்மதியாகவே கழிந்தது. எனினும்) காலையில் எழுந்து அந்நகரத்தில் (தன்னைப் பற்றி என்ன நடந்திருக்கிறதோ 28:18 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:18) ayat 18 in Tamil

28:18 Surah Al-Qasas ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 18 - القَصَص - Page - Juz 20

﴿فَأَصۡبَحَ فِي ٱلۡمَدِينَةِ خَآئِفٗا يَتَرَقَّبُ فَإِذَا ٱلَّذِي ٱسۡتَنصَرَهُۥ بِٱلۡأَمۡسِ يَسۡتَصۡرِخُهُۥۚ قَالَ لَهُۥ مُوسَىٰٓ إِنَّكَ لَغَوِيّٞ مُّبِينٞ ﴾
[القَصَص: 18]

(அன்றிரவு அவருக்கு நிம்மதியாகவே கழிந்தது. எனினும்) காலையில் எழுந்து அந்நகரத்தில் (தன்னைப் பற்றி என்ன நடந்திருக்கிறதோ என்று) பயந்தவராகக் கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில், நேற்று இவரிடம் உதவி தேடியவன் (மறுமுறையும் தனக்கு உதவி செய்யுமாறு) கூச்சலிட்டு இவரை அழைத்தான். அதற்கு மூஸா அவனை நோக்கி ‘‘ நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய்'' என்று நிந்தித்து

❮ Previous Next ❯

ترجمة: فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له, باللغة التاميلية

﴿فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له﴾ [القَصَص: 18]

Abdulhameed Baqavi
(anriravu avarukku nim'matiyakave kalintatu. Eninum) kalaiyil eluntu annakarattil (tannaip parri enna natantirukkirato enru) payantavarakak kavanittuk kontirunta camayattil, nerru ivaritam utavi tetiyavan (marumuraiyum tanakku utavi ceyyumaru) kuccalittu ivarai alaittan. Atarku musa avanai nokki ‘‘ni pakirankamana kalakakkaranaka irukkiray'' enru nintittu
Abdulhameed Baqavi
(aṉṟiravu avarukku nim'matiyākavē kaḻintatu. Eṉiṉum) kālaiyil eḻuntu annakarattil (taṉṉaip paṟṟi eṉṉa naṭantirukkiṟatō eṉṟu) payantavarākak kavaṉittuk koṇṭirunta camayattil, nēṟṟu ivariṭam utavi tēṭiyavaṉ (maṟumuṟaiyum taṉakku utavi ceyyumāṟu) kūccaliṭṭu ivarai aḻaittāṉ. Ataṟku mūsā avaṉai nōkki ‘‘nī pakiraṅkamāṉa kalakakkāraṉāka irukkiṟāy'' eṉṟu nintittu
Jan Turst Foundation
melum, (tamakku enna natakkumo enru marunal) kalaiyil payattutan kavanittuk kontu nakarattil iruntapotu, mun tinam avaritam utavi keriyavan (mintum) avarai (utavikkaka) kuccalittu alaittan atarku, musar"niccayamaka ni pakirankamana kalakakkaranaka irukkiray' enru avanitam kurinar
Jan Turst Foundation
mēlum, (tamakku eṉṉa naṭakkumō eṉṟu maṟunāḷ) kālaiyil payattuṭaṉ kavaṉittuk koṇṭu nakarattil iruntapōtu, muṉ tiṉam avariṭam utavi kēriyavaṉ (mīṇṭum) avarai (utavikkāka) kūccaliṭṭu aḻaittāṉ ataṟku, mūsar"niccayamāka nī pakiraṅkamāṉa kalakakkāraṉāka irukkiṟāy' eṉṟu avaṉiṭam kūṟiṉār
Jan Turst Foundation
மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கேரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸர் "நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய்' என்று அவனிடம் கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek