×

(இக்கூச்சல் மக்களிடையே பரவி, நேற்று இறந்தவனைக் கொலை செய்தவர் மூஸாதான் என்று மக்களுக்குத் தெரிந்து இவரைப் 28:20 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:20) ayat 20 in Tamil

28:20 Surah Al-Qasas ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 20 - القَصَص - Page - Juz 20

﴿وَجَآءَ رَجُلٞ مِّنۡ أَقۡصَا ٱلۡمَدِينَةِ يَسۡعَىٰ قَالَ يَٰمُوسَىٰٓ إِنَّ ٱلۡمَلَأَ يَأۡتَمِرُونَ بِكَ لِيَقۡتُلُوكَ فَٱخۡرُجۡ إِنِّي لَكَ مِنَ ٱلنَّٰصِحِينَ ﴾
[القَصَص: 20]

(இக்கூச்சல் மக்களிடையே பரவி, நேற்று இறந்தவனைக் கொலை செய்தவர் மூஸாதான் என்று மக்களுக்குத் தெரிந்து இவரைப் பழிவாங்கக் கருதினார்கள்.) அச்சமயம் பட்டிணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் (விரைவாக) ஓடிவந்து மூஸாவே! ‘‘ மெய்யாகவே உம்மைக் கொலை செய்துவிட வேண்டுமென்று தலைவர்கள் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால், நீர் (இவ்வூரைவிட்டு) வெளியேறி விடுவீராக. மெய்யாகவே நான் உமது நன்மைக்கே (இதைக்) கூறுகிறேன்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وجاء رجل من أقصى المدينة يسعى قال ياموسى إن الملأ يأتمرون بك, باللغة التاميلية

﴿وجاء رجل من أقصى المدينة يسعى قال ياموسى إن الملأ يأتمرون بك﴾ [القَصَص: 20]

Abdulhameed Baqavi
(ikkuccal makkalitaiye paravi, nerru irantavanaik kolai ceytavar musatan enru makkalukkut terintu ivaraip palivankak karutinarkal.) Accamayam pattinattin kotiyiliruntu oru manitar (viraivaka) otivantu musave! ‘‘Meyyakave um'maik kolai ceytuvita ventumenru talaivarkal mutivu ceytu kontirukkirarkal. Atalal, nir (ivvuraivittu) veliyeri vituviraka. Meyyakave nan umatu nanmaikke (itaik) kurukiren'' enru kurinar
Abdulhameed Baqavi
(ikkūccal makkaḷiṭaiyē paravi, nēṟṟu iṟantavaṉaik kolai ceytavar mūsātāṉ eṉṟu makkaḷukkut terintu ivaraip paḻivāṅkak karutiṉārkaḷ.) Accamayam paṭṭiṇattiṉ kōṭiyiliruntu oru maṉitar (viraivāka) ōṭivantu mūsāvē! ‘‘Meyyākavē um'maik kolai ceytuviṭa vēṇṭumeṉṟu talaivarkaḷ muṭivu ceytu koṇṭirukkiṟārkaḷ. Ātalāl, nīr (ivvūraiviṭṭu) veḷiyēṟi viṭuvīrāka. Meyyākavē nāṉ umatu naṉmaikkē (itaik) kūṟukiṟēṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
pinnar, nakarattin oru kotiyiliruntu (nan) manitar oruvar oti vantu, "musave! Niccayamaka (innakarp) piramukarkal onru kuti um'maik konru vita ventume alocanai ceykirarkal; akave nir (inkiruntu) veliyeri vituviraka! Niccayamaka nan um nanmaiyai natupavarkalil oruvanaven" enru kurinar
Jan Turst Foundation
piṉṉar, nakarattiṉ oru kōṭiyiliruntu (naṉ) maṉitar oruvar ōṭi vantu, "mūsāvē! Niccayamāka (innakarp) piramukarkaḷ oṉṟu kūṭi um'maik koṉṟu viṭa vēṇṭume ālōcaṉai ceykiṟārkaḷ; ākavē nīr (iṅkiruntu) veḷiyēṟi viṭuvīrāka! Niccayamāka nāṉ um naṉmaiyai nāṭupavarkaḷil oruvaṉāvēṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, "மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமெ ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நான் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek