×

உமது இறைவன் அவர்களுடைய உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவான் 28:69 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:69) ayat 69 in Tamil

28:69 Surah Al-Qasas ayat 69 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 69 - القَصَص - Page - Juz 20

﴿وَرَبُّكَ يَعۡلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمۡ وَمَا يُعۡلِنُونَ ﴾
[القَصَص: 69]

உமது இறைவன் அவர்களுடைய உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: وربك يعلم ما تكن صدورهم وما يعلنون, باللغة التاميلية

﴿وربك يعلم ما تكن صدورهم وما يعلنون﴾ [القَصَص: 69]

Abdulhameed Baqavi
umatu iraivan avarkalutaiya ullankal maraittu vaittiruppataiyum (atarku maraka) avarkal veliyituvataiyum nankarivan
Abdulhameed Baqavi
umatu iṟaivaṉ avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ maṟaittu vaittiruppataiyum (ataṟku māṟāka) avarkaḷ veḷiyiṭuvataiyum naṉkaṟivāṉ
Jan Turst Foundation
melum, um'mutaiya iraivan avarkalutaiya irutayankal maraittu vaippataiyum avarkal velippatuttuvataiyum nankarikiran
Jan Turst Foundation
mēlum, um'muṭaiya iṟaivaṉ avarkaḷuṭaiya irutayaṅkaḷ maṟaittu vaippataiyum avarkaḷ veḷippaṭuttuvataiyum naṉkaṟikiṟāṉ
Jan Turst Foundation
மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek