×

(இந்த மக்காவை) அபயமளிக்கும் புனித இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் 29:67 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:67) ayat 67 in Tamil

29:67 Surah Al-‘Ankabut ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 67 - العَنكبُوت - Page - Juz 21

﴿أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا جَعَلۡنَا حَرَمًا ءَامِنٗا وَيُتَخَطَّفُ ٱلنَّاسُ مِنۡ حَوۡلِهِمۡۚ أَفَبِٱلۡبَٰطِلِ يُؤۡمِنُونَ وَبِنِعۡمَةِ ٱللَّهِ يَكۡفُرُونَ ﴾
[العَنكبُوت: 67]

(இந்த மக்காவை) அபயமளிக்கும் புனித இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் (எதிரிகளால்) தாக்கப்படுகின்றனர். இவர்கள் அல்லாஹ்வின் (இந்த) அருட்கொடையை நிராகரித்துவிட்டு பொய்யான தெய்வங்களை நம்பிக்கை கொள்கின்றனரா

❮ Previous Next ❯

ترجمة: أو لم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل, باللغة التاميلية

﴿أو لم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل﴾ [العَنكبُوت: 67]

Abdulhameed Baqavi
(inta makkavai) apayamalikkum punita itamaka nam akkiyiruppatai avarkal parkkavillaiya? Avarkalaic culavulla manitarkal (etirikalal) takkappatukinranar. Ivarkal allahvin (inta) arutkotaiyai nirakarittuvittu poyyana teyvankalai nampikkai kolkinranara
Abdulhameed Baqavi
(inta makkāvai) apayamaḷikkum puṉita iṭamāka nām ākkiyiruppatai avarkaḷ pārkkavillaiyā? Avarkaḷaic cūḻavuḷḷa maṉitarkaḷ (etirikaḷāl) tākkappaṭukiṉṟaṉar. Ivarkaḷ allāhviṉ (inta) aruṭkoṭaiyai nirākarittuviṭṭu poyyāṉa teyvaṅkaḷai nampikkai koḷkiṉṟaṉarā
Jan Turst Foundation
anriyum (makkavaic) culavulla manitarkal (pakaivarkalal) irancic cellappatum nilaiyil (itai) nam patukappana punitat talamaka akkiyiruppatai avarkal parkkavillaiya? Innum, avarkal poyyanavarrai nampi, allahvin arutkotaiyai nirakarikkirarkala
Jan Turst Foundation
aṉṟiyum (makkāvaic) cūḻavuḷḷa maṉitarkaḷ (pakaivarkaḷāl) iṟañcic cellappaṭum nilaiyil (itai) nām pātukāppāṉa puṉitat talamāka ākkiyiruppatai avarkaḷ pārkkavillaiyā? Iṉṉum, avarkaḷ poyyāṉavaṟṟai nampi, allāhviṉ aruṭkoṭaiyai nirākarikkiṟārkaḷā
Jan Turst Foundation
அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek