×

நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றியை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டே இருக்கட்டும். (தங்கள் விருப்பப்படியும்) அவர்கள் சுகமனுபவித்துக் 29:66 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:66) ayat 66 in Tamil

29:66 Surah Al-‘Ankabut ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 66 - العَنكبُوت - Page - Juz 21

﴿لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡ وَلِيَتَمَتَّعُواْۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ ﴾
[العَنكبُوت: 66]

நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றியை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டே இருக்கட்டும். (தங்கள் விருப்பப்படியும்) அவர்கள் சுகமனுபவித்துக் கொண்டே இருக்கட்டும். தங்கள் (செயலின்) பலனை(ப் பின்னர்) நிச்சயமாக அவர்கள் தெரிந்து கொள்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون, باللغة التاميلية

﴿ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون﴾ [العَنكبُوت: 66]

Abdulhameed Baqavi
nam avarkalukkuc ceyyum nanriyai (ivvaru) avarkal maruttukkonte irukkattum. (Tankal viruppappatiyum) avarkal cukamanupavittuk konte irukkattum. Tankal (ceyalin) palanai(p pinnar) niccayamaka avarkal terintu kolvarkal
Abdulhameed Baqavi
nām avarkaḷukkuc ceyyum naṉṟiyai (ivvāṟu) avarkaḷ maṟuttukkoṇṭē irukkaṭṭum. (Taṅkaḷ viruppappaṭiyum) avarkaḷ cukamaṉupavittuk koṇṭē irukkaṭṭum. Taṅkaḷ (ceyaliṉ) palaṉai(p piṉṉar) niccayamāka avarkaḷ terintu koḷvārkaḷ
Jan Turst Foundation
avarkal, nam avarkalukku alittullavarrukku maru ceytu kontu, (ivvulakin arpa) cukankalai anupavikkattum - anal (tam ticceyalkalin payanai) arintu kolvarkal
Jan Turst Foundation
avarkaḷ, nām avarkaḷukku aḷittuḷḷavaṟṟukku māṟu ceytu koṇṭu, (ivvulakiṉ aṟpa) cukaṅkaḷai aṉupavikkaṭṭum - āṉāl (tam tīcceyalkaḷiṉ payaṉai) aṟintu koḷvārkaḷ
Jan Turst Foundation
அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek