×

அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு) நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து 3:114 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:114) ayat 114 in Tamil

3:114 Surah al-‘Imran ayat 114 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 114 - آل عِمران - Page - Juz 4

﴿يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَيُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِۖ وَأُوْلَٰٓئِكَ مِنَ ٱلصَّٰلِحِينَ ﴾
[آل عِمران: 114]

அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு) நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து தடுத்து, நன்மையான காரியங்களைச் செய்ய விரை(ந்தும் செல்)கின்றனர். இவர்களும் நல்லவர்களில் உள்ளவர்களே

❮ Previous Next ❯

ترجمة: يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات, باللغة التاميلية

﴿يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات﴾ [آل عِمران: 114]

Abdulhameed Baqavi
avarkal allahvaiyum iruti nalaiyum nampikkai kontu, (manitarkalukku) nanmaiyana kariyankalai evi, timaiyana kariyankaliliruntu tatuttu, nanmaiyana kariyankalaic ceyya virai(ntum cel)kinranar. Ivarkalum nallavarkalil ullavarkale
Abdulhameed Baqavi
avarkaḷ allāhvaiyum iṟuti nāḷaiyum nampikkai koṇṭu, (maṉitarkaḷukku) naṉmaiyāṉa kāriyaṅkaḷai ēvi, tīmaiyāṉa kāriyaṅkaḷiliruntu taṭuttu, naṉmaiyāṉa kāriyaṅkaḷaic ceyya virai(ntum cel)kiṉṟaṉar. Ivarkaḷum nallavarkaḷil uḷḷavarkaḷē
Jan Turst Foundation
avarkal allahvin mitum iruti nalin mitum nampikkai kolkirarkal;. Nallatai(c ceyya) evukirarkal. Timaiyai vittum vilakkukirarkal;. Melum, nanmai ceyvatarku viraikinranar;. Ivarkale salihana (nallatiyarkalil) ninrumullavarkal
Jan Turst Foundation
avarkaḷ allāhviṉ mītum iṟuti nāḷiṉ mītum nampikkai koḷkiṟārkaḷ;. Nallatai(c ceyya) ēvukiṟārkaḷ. Tīmaiyai viṭṭum vilakkukiṟārkaḷ;. Mēlum, naṉmai ceyvataṟku viraikiṉṟaṉar;. Ivarkaḷē sālihāṉa (nallaṭiyārkaḷil) niṉṟumuḷḷavarkaḷ
Jan Turst Foundation
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்;. நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள். தீமையை விட்டும் விலக்குகிறார்கள்;. மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்;. இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்றுமுள்ளவர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek