×

இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட மாட்டாது. (அதற்குரிய பிரதிபலனை அடைந்தே தீருவார்கள். ஏனென்றால், 3:115 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:115) ayat 115 in Tamil

3:115 Surah al-‘Imran ayat 115 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 115 - آل عِمران - Page - Juz 4

﴿وَمَا يَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَلَن يُكۡفَرُوهُۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلۡمُتَّقِينَ ﴾
[آل عِمران: 115]

இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட மாட்டாது. (அதற்குரிய பிரதிபலனை அடைந்தே தீருவார்கள். ஏனென்றால், இத்தகைய) இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين, باللغة التاميلية

﴿وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين﴾ [آل عِمران: 115]

Abdulhameed Baqavi
ivarkal enta nanmaiyaic ceytapotilum atu nirakarikkappata mattatu. (Atarkuriya piratipalanai atainte tiruvarkal. Enenral, ittakaiya) iraiyaccamutaiyavarkalai allah nankarivan
Abdulhameed Baqavi
ivarkaḷ enta naṉmaiyaic ceytapōtilum atu nirākarikkappaṭa māṭṭātu. (Ataṟkuriya piratipalaṉai aṭaintē tīruvārkaḷ. Ēṉeṉṟāl, ittakaiya) iṟaiyaccamuṭaiyavarkaḷai allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
ivarkal ceyyum enta nanmaiyam (narkuli kotukkappatamal) purakkanikkappatatu. Anriyum, allah payapaktiyutaiyorai nanraka arikiran
Jan Turst Foundation
ivarkaḷ ceyyum enta naṉmaiyam (naṟkūli koṭukkappaṭāmal) puṟakkaṇikkappaṭātu. Aṉṟiyum, allāh payapaktiyuṭaiyōrai naṉṟāka aṟikiṟāṉ
Jan Turst Foundation
இவர்கள் செய்யும் எந்த நன்மையம் (நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது. அன்றியும், அல்லாஹ் பயபக்தியுடையோரை நன்றாக அறிகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek