×

(நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கிறீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை 3:119 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:119) ayat 119 in Tamil

3:119 Surah al-‘Imran ayat 119 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 119 - آل عِمران - Page - Juz 4

﴿هَٰٓأَنتُمۡ أُوْلَآءِ تُحِبُّونَهُمۡ وَلَا يُحِبُّونَكُمۡ وَتُؤۡمِنُونَ بِٱلۡكِتَٰبِ كُلِّهِۦ وَإِذَا لَقُوكُمۡ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ عَضُّواْ عَلَيۡكُمُ ٱلۡأَنَامِلَ مِنَ ٱلۡغَيۡظِۚ قُلۡ مُوتُواْ بِغَيۡظِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴾
[آل عِمران: 119]

(நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கிறீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கிறீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், ‘‘(உங்கள் வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்'' என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிவான்

❮ Previous Next ❯

ترجمة: ها أنتم أولاء تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا, باللغة التاميلية

﴿ها أنتم أولاء تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا﴾ [آل عِمران: 119]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Ivarkalaiya ninkal necikkirirkal! Avarkalo unkalai necippatillai. Ninkal (avarkalutaiya) vetankal anaittaiyum nampikkai kolkirirkal. (Avarkal unkal vetattai nampikkai kolvatillai. Eninum) avarkal unkalaic cantittal, ‘‘(unkal vetattaiyum) nankal nampikkai kolkirom'' enru (poy) kurukinranar. Unkalaivittu vilakinalo (unkal mitulla) kopattinal tankal (kai) viralkalaiye katittuk kolkinranar. Akave, (napiye! Avarkalai nokki) kuruviraka: ‘‘Unkal kopattileye ninkal cavirkalaka! Niccayamaka allah (unkal) ullankalil ullavarrai nanku arivan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Ivarkaḷaiyā nīṅkaḷ nēcikkiṟīrkaḷ! Avarkaḷō uṅkaḷai nēcippatillai. Nīṅkaḷ (avarkaḷuṭaiya) vētaṅkaḷ aṉaittaiyum nampikkai koḷkiṟīrkaḷ. (Avarkaḷ uṅkaḷ vētattai nampikkai koḷvatillai. Eṉiṉum) avarkaḷ uṅkaḷaic cantittāl, ‘‘(uṅkaḷ vētattaiyum) nāṅkaḷ nampikkai koḷkiṟōm'' eṉṟu (poy) kūṟukiṉṟaṉar. Uṅkaḷaiviṭṭu vilakiṉālō (uṅkaḷ mītuḷḷa) kōpattiṉāl taṅkaḷ (kai) viralkaḷaiyē kaṭittuk koḷkiṉṟaṉar. Ākavē, (napiyē! Avarkaḷai nōkki) kūṟuvīrāka: ‘‘Uṅkaḷ kōpattilēyē nīṅkaḷ cāvīrkaḷāka! Niccayamāka allāh (uṅkaḷ) uḷḷaṅkaḷil uḷḷavaṟṟai naṉku aṟivāṉ
Jan Turst Foundation
(muhminkale!) Arirtu kollunkal;. Ninkal avarkalai necipporay irukkinrirkal - anal avarkal unkalai necikkavillai. Ninkal vetattai mulumaiyaka nampukirirkal;. Anal avarkalo unkalaic cantikkum potu"nankalum nampukirom" enru kurukirarkal;. Eninum avarkal (unkalai vittu vilakit) taniyaka irukkum potu, avarkal unkal melulla attirattinal (tam) viral nunikalaik katittukkolkirarkal. (Napiye!) Nir kurum; "ninkal unkal attirattil irantu vitunkal;. Niccayamaka allah (unkal) ullankalil ullavarrai arintavan
Jan Turst Foundation
(muḥmiṉkaḷē!) Aṟiṟtu koḷḷuṅkaḷ;. Nīṅkaḷ avarkaḷai nēcippōrāy irukkiṉṟīrkaḷ - āṉāl avarkaḷ uṅkaḷai nēcikkavillai. Nīṅkaḷ vētattai muḻumaiyāka nampukiṟīrkaḷ;. Āṉāl avarkaḷō uṅkaḷaic cantikkum pōtu"nāṅkaḷum nampukiṟōm" eṉṟu kūṟukiṟārkaḷ;. Eṉiṉum avarkaḷ (uṅkaḷai viṭṭu vilakit) taṉiyāka irukkum pōtu, avarkaḷ uṅkaḷ mēluḷḷa āttirattiṉāl (tam) viral nuṉikaḷaik kaṭittukkoḷkiṟārkaḷ. (Napiyē!) Nīr kūṟum; "nīṅkaḷ uṅkaḷ āttirattil iṟantu viṭuṅkaḷ;. Niccayamāka allāh (uṅkaḷ) uḷḷaṅkaḷil uḷḷavaṟṟai aṟintavaṉ
Jan Turst Foundation
(முஃமின்களே!) அறிற்து கொள்ளுங்கள்;. நீங்கள் அவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை. நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்;. ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது "நாங்களும் நம்புகிறோம்" என்று கூறுகிறார்கள்;. எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek