×

உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கிறது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ 3:120 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:120) ayat 120 in Tamil

3:120 Surah al-‘Imran ayat 120 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 120 - آل عِمران - Page - Juz 4

﴿إِن تَمۡسَسۡكُمۡ حَسَنَةٞ تَسُؤۡهُمۡ وَإِن تُصِبۡكُمۡ سَيِّئَةٞ يَفۡرَحُواْ بِهَاۖ وَإِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ لَا يَضُرُّكُمۡ كَيۡدُهُمۡ شَيۡـًٔاۗ إِنَّ ٱللَّهَ بِمَا يَعۡمَلُونَ مُحِيطٞ ﴾
[آل عِمران: 120]

உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கிறது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயல்களை நன்கு சூழ்ந்து கொள்வான்

❮ Previous Next ❯

ترجمة: إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا, باللغة التاميلية

﴿إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا﴾ [آل عِمران: 120]

Abdulhameed Baqavi
Unkalukku oru nanmai erpattal (atu) avarkalai varuntac ceykiratu. Unkalukku oru tinku erpattalo atarkaka avarkal makilcci ataikinranar. Akave, ninkal porumaiyutan iruntu (avarkalai vittu) vilakiyiruntal avarkalutaiya culcci unkalukku ettakaiya tinkaiyum vilaivittu vitatu. (Enenral,) niccayamaka allah avarkalutaiya ceyalkalai nanku culntu kolvan
Abdulhameed Baqavi
Uṅkaḷukku oru naṉmai ēṟpaṭṭāl (atu) avarkaḷai varuntac ceykiṟatu. Uṅkaḷukku oru tīṅku ēṟpaṭṭālō ataṟkāka avarkaḷ makiḻcci aṭaikiṉṟaṉar. Ākavē, nīṅkaḷ poṟumaiyuṭaṉ iruntu (avarkaḷai viṭṭu) vilakiyiruntāl avarkaḷuṭaiya cūḻcci uṅkaḷukku ettakaiya tīṅkaiyum viḷaivittu viṭātu. (Ēṉeṉṟāl,) niccayamāka allāh avarkaḷuṭaiya ceyalkaḷai naṉku cūḻntu koḷvāṉ
Jan Turst Foundation
etavatu oru nanmai unkalukku erpattal, atu avarkalukku varuttattai kotukkiratu. Unkalukku etavatu timai erpattal, atarkaka avarkal makilcci ataikirarkal. Ninkal porumaiyutanum, payapaktiyutanumiruntal avarkalutaiya culcci unkalukku entat timaiyum ceyyatu. Niccayamaka allah avarkal ceyvatai (ellam) culntu arikiravan
Jan Turst Foundation
ētāvatu oru naṉmai uṅkaḷukku ēṟpaṭṭāl, atu avarkaḷukku varuttattai koṭukkiṟatu. Uṅkaḷukku ētāvatu tīmai ēṟpaṭṭāl, ataṟkāka avarkaḷ makiḻcci aṭaikiṟārkaḷ. Nīṅkaḷ poṟumaiyuṭaṉum, payapaktiyuṭaṉumiruntāl avarkaḷuṭaiya cūḻcci uṅkaḷukku entat tīmaiyum ceyyātu. Niccayamāka allāh avarkaḷ ceyvatai (ellām) cūḻntu aṟikiṟavaṉ
Jan Turst Foundation
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek