×

நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்)களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) 3:118 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:118) ayat 118 in Tamil

3:118 Surah al-‘Imran ayat 118 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 118 - آل عِمران - Page - Juz 4

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ بِطَانَةٗ مِّن دُونِكُمۡ لَا يَأۡلُونَكُمۡ خَبَالٗا وَدُّواْ مَا عَنِتُّمۡ قَدۡ بَدَتِ ٱلۡبَغۡضَآءُ مِنۡ أَفۡوَٰهِهِمۡ وَمَا تُخۡفِي صُدُورُهُمۡ أَكۡبَرُۚ قَدۡ بَيَّنَّا لَكُمُ ٱلۡأٓيَٰتِۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ﴾
[آل عِمران: 118]

நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்)களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்கள் மறைத்திருப்பவையோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்துவிட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்)

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا﴾ [آل عِمران: 118]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Un(kal markkattai cerntavar)kalaiyanri (marravarkalai) unkalukku mika nerukkamanavarkalaka ninkal akkik kollatirkal. (Enenral) avarkal unkalukkut tinkilaippatil oru ciritum kuraivu ceyvatillai. Unkalukkut tunpam erpatuvatai avarkal virumpukirarkal. Avarkalutaiya vay(c cor)kalaik konte (avarkalutaiya) pakaimai velippattuvittatu. (Unkalaip parri) avarkalutaiya ullankal maraittiruppavaiyo mikak kotiyavai. Niccayamaka nam (avarkalutaiya) ataiyalankalai unkalukku vivarittuvittom. Ninkal arivutaiyavarkalaka iruntal (arintu kollalam)
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Uṅ(kaḷ mārkkattai cērntavar)kaḷaiyaṉṟi (maṟṟavarkaḷai) uṅkaḷukku mika nerukkamāṉavarkaḷāka nīṅkaḷ ākkik koḷḷātīrkaḷ. (Ēṉeṉṟāl) avarkaḷ uṅkaḷukkut tīṅkiḻaippatil oru ciṟitum kuṟaivu ceyvatillai. Uṅkaḷukkut tuṉpam ēṟpaṭuvatai avarkaḷ virumpukiṟārkaḷ. Avarkaḷuṭaiya vāy(c coṟ)kaḷaik koṇṭē (avarkaḷuṭaiya) pakaimai veḷippaṭṭuviṭṭatu. (Uṅkaḷaip paṟṟi) avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ maṟaittiruppavaiyō mikak koṭiyavai. Niccayamāka nām (avarkaḷuṭaiya) aṭaiyāḷaṅkaḷai uṅkaḷukku vivarittuviṭṭōm. Nīṅkaḷ aṟivuṭaiyavarkaḷāka iruntāl (aṟintu koḷḷalām)
Jan Turst Foundation
Nampikkai kontore! Ninkal un(kal markkattaic carntor)kalait tavira (verevaraiyum) unkalin antarankak kuttalikalaka akkik kollatirkal;. Enenil (pirar) unkalukkut timai ceyvatil ciritum kuraivu ceyya mattarkal;. Ninkal varuntuvatai avarkal virumpuvarkal;. Avarkal unkal mel kontulla katumaiyana veruppu avarkal vaykalilirunte veliyakivittatu. Avarkal nencankal maraittu vaittiruppato innum atikamakum;. Niccayamaka nam (itu parriya) ayatkalait telivu patuttivittom;. Ninkal unarvutaiyoranal (itai arintu kolvirkal)
Jan Turst Foundation
Nampikkai koṇṭōrē! Nīṅkaḷ uṅ(kaḷ mārkkattaic cārntōr)kaḷait tavira (vēṟevaraiyum) uṅkaḷiṉ antaraṅkak kūṭṭāḷikaḷāka ākkik koḷḷātīrkaḷ;. Ēṉeṉil (piṟar) uṅkaḷukkut tīmai ceyvatil ciṟitum kuṟaivu ceyya māṭṭārkaḷ;. Nīṅkaḷ varuntuvatai avarkaḷ virumpuvārkaḷ;. Avarkaḷ uṅkaḷ mēl koṇṭuḷḷa kaṭumaiyāṉa veṟuppu avarkaḷ vāykaḷiliruntē veḷiyākiviṭṭatu. Avarkaḷ neñcaṅkaḷ maṟaittu vaittiruppatō iṉṉum atikamākum;. Niccayamāka nām (itu paṟṟiya) āyatkaḷait teḷivu paṭuttiviṭṭōm;. Nīṅkaḷ uṇarvuṭaiyōrāṉāl (itai aṟintu koḷvīrkaḷ)
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்;. நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்;. அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek