×

(நபியே! அப்பொழுது) நீர் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘(வானத்திலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு 3:124 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:124) ayat 124 in Tamil

3:124 Surah al-‘Imran ayat 124 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 124 - آل عِمران - Page - Juz 4

﴿إِذۡ تَقُولُ لِلۡمُؤۡمِنِينَ أَلَن يَكۡفِيَكُمۡ أَن يُمِدَّكُمۡ رَبُّكُم بِثَلَٰثَةِ ءَالَٰفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُنزَلِينَ ﴾
[آل عِمران: 124]

(நபியே! அப்பொழுது) நீர் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘(வானத்திலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?'' என்று கூறியதையும் நினைவு கூருவீராக

❮ Previous Next ❯

ترجمة: إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة, باللغة التاميلية

﴿إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة﴾ [آل عِمران: 124]

Abdulhameed Baqavi
(napiye! Appolutu) nir nampikkaiyalarkalai nokki ‘‘(vanattiliruntu) irakkappatta muvayiram vanavarkalal unkal iraivan unkalukku utavi ceyvatu unkalukkup potata?'' Enru kuriyataiyum ninaivu kuruviraka
Abdulhameed Baqavi
(napiyē! Appoḻutu) nīr nampikkaiyāḷarkaḷai nōkki ‘‘(vāṉattiliruntu) iṟakkappaṭṭa mūvāyiram vāṉavarkaḷāl uṅkaḷ iṟaivaṉ uṅkaḷukku utavi ceyvatu uṅkaḷukkup pōtātā?'' Eṉṟu kūṟiyataiyum niṉaivu kūruvīrāka
Jan Turst Foundation
(napiye!) Muhminkalitam nir kurinir; "unkal rappu (vaniliruntu) irakkappatta muvayiram vanavarkalaik kontu unkalukku utavi ceyvatu unkalukkup potata?" Enru
Jan Turst Foundation
(napiyē!) Muḥmiṉkaḷiṭam nīr kūṟiṉīr; "uṅkaḷ rappu (vāṉiliruntu) iṟakkappaṭṭa mūvāyiram vāṉavarkaḷaik koṇṭu uṅkaḷukku utavi ceyvatu uṅkaḷukkup pōtātā?" Eṉṟu
Jan Turst Foundation
(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்; "உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?" என்று
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek