×

பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் 3:14 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:14) ayat 14 in Tamil

3:14 Surah al-‘Imran ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 14 - آل عِمران - Page - Juz 3

﴿زُيِّنَ لِلنَّاسِ حُبُّ ٱلشَّهَوَٰتِ مِنَ ٱلنِّسَآءِ وَٱلۡبَنِينَ وَٱلۡقَنَٰطِيرِ ٱلۡمُقَنطَرَةِ مِنَ ٱلذَّهَبِ وَٱلۡفِضَّةِ وَٱلۡخَيۡلِ ٱلۡمُسَوَّمَةِ وَٱلۡأَنۡعَٰمِ وَٱلۡحَرۡثِۗ ذَٰلِكَ مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَٱللَّهُ عِندَهُۥ حُسۡنُ ٱلۡمَـَٔابِ ﴾
[آل عِمران: 14]

பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு

❮ Previous Next ❯

ترجمة: زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة, باللغة التاميلية

﴿زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة﴾ [آل عِمران: 14]

Abdulhameed Baqavi
penkal, an pillaikal, tankam, vellikalin perum kuviyalkal, uyarnta kutiraikal (atu, matu, ottakam akiya) kalnataikal, payir nilankal akiyavarrai virumpuvatu manitarkalukku alakakkappattullatu. Eninum ivai (anaittum nilaiyarra) ivvulaka valkkaiyin (arpa) inpankale! Allahvitattilo (nilaiyana) alakiya tankumitamuntu
Abdulhameed Baqavi
peṇkaḷ, āṇ piḷḷaikaḷ, taṅkam, veḷḷikaḷiṉ perum kuviyalkaḷ, uyarnta kutiraikaḷ (āṭu, māṭu, oṭṭakam ākiya) kālnaṭaikaḷ, payir nilaṅkaḷ ākiyavaṟṟai virumpuvatu maṉitarkaḷukku aḻakākkappaṭṭuḷḷatu. Eṉiṉum ivai (aṉaittum nilaiyaṟṟa) ivvulaka vāḻkkaiyiṉ (aṟpa) iṉpaṅkaḷē! Allāhviṭattilō (nilaiyāṉa) aḻakiya taṅkumiṭamuṇṭu
Jan Turst Foundation
penkal, an makkal; ponnilum, velliyilumana perunkuviyalkal; ataiyalamitappat; ta (uyarnta) kutiraikal; (atu, matu, ottakai ponra) kal nataikal, cakupati nilankal akiyavarrin mitulla iccai manitarkalukku alakakkappattirukkiratu. Ivai(yellam nilaiyarra) ulaka valvin cukapporulkalakum;. Allahvitattilo alakana tankumitam untu
Jan Turst Foundation
peṇkaḷ, āṇ makkaḷ; poṉṉilum, veḷḷiyilumāṉa peruṅkuviyalkaḷ; aṭaiyāḷamiṭappaṭ; ṭa (uyarnta) kutiraikaḷ; (āṭu, māṭu, oṭṭakai pōṉṟa) kāl naṭaikaḷ, cākupaṭi nilaṅkaḷ ākiyavaṟṟiṉ mītuḷḷa iccai maṉitarkaḷukku aḻakākkappaṭṭirukkiṟatu. Ivai(yellām nilaiyaṟṟa) ulaka vāḻviṉ cukapporuḷkaḷākum;. Allāhviṭattilō aḻakāṉa taṅkumiṭam uṇṭu
Jan Turst Foundation
பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்; ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek