×

(நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து 3:15 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:15) ayat 15 in Tamil

3:15 Surah al-‘Imran ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 15 - آل عِمران - Page - Juz 3

﴿۞ قُلۡ أَؤُنَبِّئُكُم بِخَيۡرٖ مِّن ذَٰلِكُمۡۖ لِلَّذِينَ ٱتَّقَوۡاْ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَأَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞ وَرِضۡوَٰنٞ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ ﴾
[آل عِمران: 15]

(நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கிறவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. இன்னும், அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: قل أؤنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من, باللغة التاميلية

﴿قل أؤنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من﴾ [آل عِمران: 15]

Abdulhameed Baqavi
(Napiye! Manitarkalai nokki) nir kuruviraka: ‘‘Ivarraivita melanatonrai nan unkalukku arivikkava? (Iraivanukkup) payantu natakkiravarkalukku avarkalutaiya iraivanitattil corkkankal untu. Avarril niraruvikal (totarntu) otikkonteyirukkum. Avarril avarkal enrenrum tanki vituvarkal. (Anku avarkalukkup) paricuttamana manaivikalum untu. Innum, allahvin tirupporuttamum kitaikkum. Allah tan atiyarkalai urru nokkupavan avan
Abdulhameed Baqavi
(Napiyē! Maṉitarkaḷai nōkki) nīr kūṟuvīrāka: ‘‘Ivaṟṟaiviṭa mēlāṉatoṉṟai nāṉ uṅkaḷukku aṟivikkavā? (Iṟaivaṉukkup) payantu naṭakkiṟavarkaḷukku avarkaḷuṭaiya iṟaivaṉiṭattil corkkaṅkaḷ uṇṭu. Avaṟṟil nīraruvikaḷ (toṭarntu) ōṭikkoṇṭēyirukkum. Avaṟṟil avarkaḷ eṉṟeṉṟum taṅki viṭuvārkaḷ. (Aṅku avarkaḷukkup) paricuttamāṉa maṉaivikaḷum uṇṭu. Iṉṉum, allāhviṉ tirupporuttamum kiṭaikkum. Allāh taṉ aṭiyārkaḷai uṟṟu nōkkupavaṉ āvāṉ
Jan Turst Foundation
(Napiye!) Nir kurum; "avarrai vita melanavai parriya ceytiyai nan unkalukkuc collattuma? Takva - payapakti - utaiyavarkalukku, avarkalutaiya iraivanitattil cuvanapatikal untu. Avarrin kil nirotaikal otikkontirukkinrana. Avarkal anku enrenrum tankuvarkal; (anku avarkalukkut) tuya tunaikal untu. Innum allahvin tirup poruttamum untu. Allah tan atiyarkalai urru nokkukiravanaka irukkinran
Jan Turst Foundation
(Napiyē!) Nīr kūṟum; "avaṟṟai viṭa mēlāṉavai paṟṟiya ceytiyai nāṉ uṅkaḷukkuc collaṭṭumā? Takvā - payapakti - uṭaiyavarkaḷukku, avarkaḷuṭaiya iṟaivaṉiṭattil cuvaṉapatikaḷ uṇṭu. Avaṟṟiṉ kīḻ nīrōṭaikaḷ ōṭikkoṇṭirukkiṉṟaṉa. Avarkaḷ aṅku eṉṟeṉṟum taṅkuvārkaḷ; (aṅku avarkaḷukkut) tūya tuṇaikaḷ uṇṭu. Iṉṉum allāhviṉ tirup poruttamum uṇṭu. Allāh taṉ aṭiyārkaḷai uṟṟu nōkkukiṟavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek