×

எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் 3:146 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:146) ayat 146 in Tamil

3:146 Surah al-‘Imran ayat 146 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 146 - آل عِمران - Page - Juz 4

﴿وَكَأَيِّن مِّن نَّبِيّٖ قَٰتَلَ مَعَهُۥ رِبِّيُّونَ كَثِيرٞ فَمَا وَهَنُواْ لِمَآ أَصَابَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ وَمَا ضَعُفُواْ وَمَا ٱسۡتَكَانُواْۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلصَّٰبِرِينَ ﴾
[آل عِمران: 146]

எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்துவிடவுமில்லை. (இவ்வாறு சிரமங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في, باللغة التاميلية

﴿وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في﴾ [آل عِمران: 146]

Abdulhameed Baqavi
ettanaiyo iraittutarkalum, avarkalutan iraivanin pala nallatiyarkalum cerntu (allahvin pataiyil) por purintirukkinranar. Avarkal allahvin pataiyil (por ceytatanal) tankalukku erpatta ciramattin karanamaka avarkal tankal tairiyattai ilantitavumillai; palavinamakivitavumillai; (etirikalukku) panintuvitavumillai. (Ivvaru ciramankalaic) cakittuk kolpavarkalaittan allah necikkiran
Abdulhameed Baqavi
ettaṉaiyō iṟaittūtarkaḷum, avarkaḷuṭaṉ iṟaivaṉiṉ pala nallaṭiyārkaḷum cērntu (allāhviṉ pātaiyil) pōr purintirukkiṉṟaṉar. Avarkaḷ allāhviṉ pātaiyil (pōr ceytataṉāl) taṅkaḷukku ēṟpaṭṭa ciramattiṉ kāraṇamāka avarkaḷ taṅkaḷ tairiyattai iḻantiṭavumillai; palavīṉamākiviṭavumillai; (etirikaḷukku) paṇintuviṭavumillai. (Ivvāṟu ciramaṅkaḷaic) cakittuk koḷpavarkaḷaittāṉ allāh nēcikkiṟāṉ
Jan Turst Foundation
Melum ettanaiyo napimarkal, avarkalutan rippiyyunkal (ennum iraiyatiyarkalum) perumalavil cerntu (allahvin pataiyil) por ceytanar;. Eninum, allahvin pataiyil avarkalukku erpatta tunpankalal avarkal tairiyam ilantu vitavillai, palahinam ataintu vitavumillai. (Etirikalukkup) panintu vitavumillai - allah (ittakaiya) porumaiyalarkalaiye necikkinran
Jan Turst Foundation
Mēlum ettaṉaiyō napimārkaḷ, avarkaḷuṭaṉ rippiyyūṉkaḷ (eṉṉum iṟaiyaṭiyārkaḷum) perumaḷavil cērntu (allāhviṉ pātaiyil) pōr ceytaṉar;. Eṉiṉum, allāhviṉ pātaiyil avarkaḷukku ēṟpaṭṭa tuṉpaṅkaḷāl avarkaḷ tairiyam iḻantu viṭavillai, palahīṉam aṭaintu viṭavumillai. (Etirikaḷukkup) paṇintu viṭavumillai - allāh (ittakaiya) poṟumaiyāḷarkaḷaiyē nēcikkiṉṟāṉ
Jan Turst Foundation
மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek