×

ஓர் ஆத்மா அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) 3:145 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:145) ayat 145 in Tamil

3:145 Surah al-‘Imran ayat 145 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 145 - آل عِمران - Page - Juz 4

﴿وَمَا كَانَ لِنَفۡسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِ كِتَٰبٗا مُّؤَجَّلٗاۗ وَمَن يُرِدۡ ثَوَابَ ٱلدُّنۡيَا نُؤۡتِهِۦ مِنۡهَا وَمَن يُرِدۡ ثَوَابَ ٱلۡأٓخِرَةِ نُؤۡتِهِۦ مِنۡهَاۚ وَسَنَجۡزِي ٱلشَّٰكِرِينَ ﴾
[آل عِمران: 145]

ஓர் ஆத்மா அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகிறாரோ அவருக்கு அதை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகிறாரோ அவருக்கு அதை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம்

❮ Previous Next ❯

ترجمة: وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد, باللغة التاميلية

﴿وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد﴾ [آل عِمران: 145]

Abdulhameed Baqavi
Or atma allahvin anumatiyinri irappatillai. Itu tavanai nirnayikkappatta vitiyakum. Evar (tan ceyalukku) inta ulakattin nanmaiyai (mattum) virumpukiraro avarukku atai (mattum) alippom. Evar marumaiyin nanmaiyai(yum) virumpukiraro avarukku atai(yum) valankuvom. Melum, nanri celuttupavarkalukku nam aticikkirattil narpayanai valankuvom
Abdulhameed Baqavi
Ōr ātmā allāhviṉ aṉumatiyiṉṟi iṟappatillai. Itu tavaṇai nirṇayikkappaṭṭa vitiyākum. Evar (taṉ ceyalukku) inta ulakattiṉ naṉmaiyai (maṭṭum) virumpukiṟārō avarukku atai (maṭṭum) aḷippōm. Evar maṟumaiyiṉ naṉmaiyai(yum) virumpukiṟārō avarukku atai(yum) vaḻaṅkuvōm. Mēlum, naṉṟi celuttupavarkaḷukku nām aticīkkirattil naṟpayaṉai vaḻaṅkuvōm
Jan Turst Foundation
melum, enta anmavum (munnare) elutappattirukkum tavanaikku inanka, allahavin anumatiyinri, maranippatillai. Evarenum inta ulakattin palanai (mattum) virumpinal, nam avarukku atilirunte valankuvom;. Innum evar, marumaiyin nanmaiyai virumpukiraro avarukku atiliruntu valankuvom;. Nanriyutaiyorukku ati cikkaramaka narkuli kotukkirom
Jan Turst Foundation
mēlum, enta āṉmāvum (muṉṉarē) eḻutappaṭṭirukkum tavaṇaikku iṇaṅka, allāhaviṉ aṉumatiyiṉṟi, maraṇippatillai. Evarēṉum inta ulakattiṉ palaṉai (maṭṭum) virumpiṉāl, nām avarukku atiliruntē vaḻaṅkuvōm;. Iṉṉum evar, maṟumaiyiṉ naṉmaiyai virumpukiṟārō avarukku atiliruntu vaḻaṅkuvōm;. Naṉṟiyuṭaiyōrukku ati cīkkaramāka naṟkūli koṭukkiṟōm
Jan Turst Foundation
மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹவின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்;. இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்;. நன்றியுடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek