×

(நபியே!) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! அல்லாஹ்வின் வசனங்களை நீங்கள் ஏன் நிராகரிக்கிறீர்கள். அல்லாஹ்வோ நீங்கள் செய்யும் 3:98 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:98) ayat 98 in Tamil

3:98 Surah al-‘Imran ayat 98 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 98 - آل عِمران - Page - Juz 4

﴿قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَكۡفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا تَعۡمَلُونَ ﴾
[آل عِمران: 98]

(நபியே!) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! அல்லாஹ்வின் வசனங்களை நீங்கள் ஏன் நிராகரிக்கிறீர்கள். அல்லாஹ்வோ நீங்கள் செய்யும் அனைத்திற்கும் சாட்சியாவான்

❮ Previous Next ❯

ترجمة: قل ياأهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون, باللغة التاميلية

﴿قل ياأهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون﴾ [آل عِمران: 98]

Abdulhameed Baqavi
(Napiye!) Kuruviraka: ‘‘Vetattai utaiyavarkale! Allahvin vacanankalai ninkal en nirakarikkirirkal. Allahvo ninkal ceyyum anaittirkum catciyavan
Abdulhameed Baqavi
(Napiyē!) Kūṟuvīrāka: ‘‘Vētattai uṭaiyavarkaḷē! Allāhviṉ vacaṉaṅkaḷai nīṅkaḷ ēṉ nirākarikkiṟīrkaḷ. Allāhvō nīṅkaḷ ceyyum aṉaittiṟkum cāṭciyāvāṉ
Jan Turst Foundation
Vetattaiyutaiyore! Allahvin ayatkal (ennum attatcikalaiyum, vacanankalaiyum) en nirakarikkinrirkal? Allahve ninkal ceyyum (anaittuc) ceyalkalaiyum nottamittup parppavanaka irukkirane!" Enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
Vētattaiyuṭaiyōrē! Allāhviṉ āyatkaḷ (eṉṉum attāṭcikaḷaiyum, vacaṉaṅkaḷaiyum) ēṉ nirākarikkiṉṟīrkaḷ? Allāhvē nīṅkaḷ ceyyum (aṉaittuc) ceyalkaḷaiyum nōṭṭamiṭṭup pārppavaṉāka irukkiṟāṉē!" Eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
வேதத்தையுடையோரே! அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே!" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek