×

(மேலும்,) கூறுவீராக: வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையை விட்டும் நம்பிக்கையாளர்களை ஏன் தடுக்கிறீர்கள். (அது உண்மைதான் என்று) 3:99 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:99) ayat 99 in Tamil

3:99 Surah al-‘Imran ayat 99 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 99 - آل عِمران - Page - Juz 4

﴿قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنۡ ءَامَنَ تَبۡغُونَهَا عِوَجٗا وَأَنتُمۡ شُهَدَآءُۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ﴾
[آل عِمران: 99]

(மேலும்,) கூறுவீராக: வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையை விட்டும் நம்பிக்கையாளர்களை ஏன் தடுக்கிறீர்கள். (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சி கூறிக்கொண்டே அதைக் கோணலாக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்வதைப்பற்றி அல்லாஹ் பராமுகமாய் இல்லை

❮ Previous Next ❯

ترجمة: قل ياأهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا, باللغة التاميلية

﴿قل ياأهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا﴾ [آل عِمران: 99]

Abdulhameed Baqavi
(melum,) kuruviraka: Vetattaiyutaiyavarkale! Allahvin pataiyai vittum nampikkaiyalarkalai en tatukkirirkal. (Atu unmaitan enru) ninkal catci kurikkonte ataik konalakka virumpukirirkala? Ninkal ceyvataipparri allah paramukamay illai
Abdulhameed Baqavi
(mēlum,) kūṟuvīrāka: Vētattaiyuṭaiyavarkaḷē! Allāhviṉ pātaiyai viṭṭum nampikkaiyāḷarkaḷai ēṉ taṭukkiṟīrkaḷ. (Atu uṇmaitāṉ eṉṟu) nīṅkaḷ cāṭci kūṟikkoṇṭē ataik kōṇalākka virumpukiṟīrkaḷā? Nīṅkaḷ ceyvataippaṟṟi allāh parāmukamāy illai
Jan Turst Foundation
vetattaiyutaiyore! Nampikkai kontavarkalai allahvin pataiyiliruntu en tatukkirirkal? (Allahvin oppantattirku) ninkale catciyaka iruntu kontu ataik konalakka ennukirirkala? Innum allah ninkal ceypavai parrip paramukamaka illai" enrum (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
vētattaiyuṭaiyōrē! Nampikkai koṇṭavarkaḷai allāhviṉ pātaiyiliruntu ēṉ taṭukkiṟīrkaḷ? (Allāhviṉ oppantattiṟku) nīṅkaḷē cāṭciyāka iruntu koṇṭu ataik kōṇalākka eṇṇukiṟīrkaḷā? Iṉṉum allāh nīṅkaḷ ceypavai paṟṟip parāmukamāka illai" eṉṟum (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை" என்றும் (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek