×

அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ 3:97 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:97) ayat 97 in Tamil

3:97 Surah al-‘Imran ayat 97 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 97 - آل عِمران - Page - Juz 4

﴿فِيهِ ءَايَٰتُۢ بَيِّنَٰتٞ مَّقَامُ إِبۡرَٰهِيمَۖ وَمَن دَخَلَهُۥ كَانَ ءَامِنٗاۗ وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلۡبَيۡتِ مَنِ ٱسۡتَطَاعَ إِلَيۡهِ سَبِيلٗاۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ ﴾
[آل عِمران: 97]

அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (பாதுகாப்புப் பெற்று) அச்சமற்றவராகி விடுகிறார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس, باللغة التاميلية

﴿فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس﴾ [آل عِمران: 97]

Abdulhameed Baqavi
atil telivana attatcikalum irukkinrana. Iprahim (tolukaikkaka) ninra itamum irukkiratu. Evar atil nulaikiraro avar (patukappup perru) accamarravaraki vitukirar. Akave, evarkal anku pirayanam cella cakti utaiyavarkalaka irukkirarkalo attakaiya manitarkal mitu allahvukkaka (anku cenru) anta alayattai haj ceyvatu katamaiyakum. Evarenum (itai) nirakarittal (atanal allahvukku onrum kuraintu vituvatillai. Enenral,) niccayamaka allah ulakattarin tevaiyarravan avan
Abdulhameed Baqavi
atil teḷivāṉa attāṭcikaḷum irukkiṉṟaṉa. Ipṟāhīm (toḻukaikkāka) niṉṟa iṭamum irukkiṟatu. Evar atil nuḻaikiṟārō avar (pātukāppup peṟṟu) accamaṟṟavarāki viṭukiṟār. Ākavē, evarkaḷ aṅku pirayāṇam cella cakti uṭaiyavarkaḷāka irukkiṟārkaḷō attakaiya maṉitarkaḷ mītu allāhvukkāka (aṅku ceṉṟu) anta ālayattai haj ceyvatu kaṭamaiyākum. Evarēṉum (itai) nirākarittāl (ataṉāl allāhvukku oṉṟum kuṟaintu viṭuvatillai. Ēṉeṉṟāl,) niccayamāka allāh ulakattāriṉ tēvaiyaṟṟavaṉ āvāṉ
Jan Turst Foundation
atil telivana attatcikal ullana. (Utaranamaka, iprahim ninra itam) makamu iprahim irukkinratu. Melum evar atil nulaikiraro avar (accam tirntavarakap) patukappum perukirar;. Innum atarku(c celvatarku)riya pataiyil payanam ceyya cakti perrirukkum manitarkalukku allahvukkaka avvitu cenru haj ceyvatu katamaiyakum. Anal, evarenum itai nirakarittal (atanal allahvukkuk kuraiyerpatap povatillai. Enenil) - niccayamaka allah ulakattor evar tevaiyum arravanaka irukki; ran
Jan Turst Foundation
atil teḷivāṉa attāṭcikaḷ uḷḷaṉa. (Utāraṇamāka, iprāhīm niṉṟa iṭam) makāmu iprāhīm irukkiṉṟatu. Mēlum evar atil nuḻaikiṟārō avar (accam tīrntavarākap) pātukāppum peṟukiṟār;. Iṉṉum ataṟku(c celvataṟku)riya pātaiyil payaṇam ceyya cakti peṟṟirukkum maṉitarkaḷukku allāhvukkāka avvīṭu ceṉṟu haj ceyvatu kaṭamaiyākum. Āṉāl, evarēṉum itai nirākarittāl (ataṉāl allāhvukkuk kuṟaiyēṟpaṭap pōvatillai. Ēṉeṉil) - niccayamāka allāh ulakattōr evar tēvaiyum aṟṟavaṉāka irukki; ṟāṉ
Jan Turst Foundation
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி; றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek