×

நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் 30:21 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:21) ayat 21 in Tamil

30:21 Surah Ar-Rum ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 21 - الرُّوم - Page - Juz 21

﴿وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنۡ خَلَقَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا لِّتَسۡكُنُوٓاْ إِلَيۡهَا وَجَعَلَ بَيۡنَكُم مَّوَدَّةٗ وَرَحۡمَةًۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ ﴾
[الرُّوم: 21]

நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டு பண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم, باللغة التاميلية

﴿ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم﴾ [الرُّوم: 21]

Abdulhameed Baqavi
ninkal cerntu valakkutiya unkal manaivikalai unkalilirunte avan urpatti ceytu, unkalukkitaiyil anpaiyum necattaiyum untu panni iruppatum avanutaiya attatcikalil onrakum. Cintittu unarakkutiya makkalukku ivarril (onralla) niccayamakap pala attatcikal irukkinrana
Abdulhameed Baqavi
nīṅkaḷ cērntu vāḻakkūṭiya uṅkaḷ maṉaivikaḷai uṅkaḷiliruntē avaṉ uṟpatti ceytu, uṅkaḷukkiṭaiyil aṉpaiyum nēcattaiyum uṇṭu paṇṇi iruppatum avaṉuṭaiya attāṭcikaḷil oṉṟākum. Cintittu uṇarakkūṭiya makkaḷukku ivaṟṟil (oṉṟalla) niccayamākap pala attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
innum, ninkal avarkalitam aratal perutarkuriya (unkal) manaiviyarai unkalilirunte unkalukkaka avan pataittiruppatum; unkalukkitaiye uvappaiyum, kirupaiyaiyum untakkiyiruppatum avanutaiya attatcikalil ullatakum; cintittu unarakkutiya camukattirku niccayamaka, itil (pala) attatcikal irukkinrana
Jan Turst Foundation
iṉṉum, nīṅkaḷ avarkaḷiṭam āṟatal peṟutaṟkuriya (uṅkaḷ) maṉaiviyarai uṅkaḷiliruntē uṅkaḷukkāka avaṉ paṭaittiruppatum; uṅkaḷukkiṭaiyē uvappaiyum, kirupaiyaiyum uṇṭākkiyiruppatum avaṉuṭaiya attāṭcikaḷil uḷḷatākum; cintittu uṇarakkūṭiya camūkattiṟku niccayamāka, itil (pala) attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek