×

மண்ணிலிருந்து உங்களை படைத்து, பின்னர் நீங்கள் பல பாகங்களிலும் சென்று திரியக்கூடிய மனிதர்களாக ஆனதும் அவனுடைய 30:20 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:20) ayat 20 in Tamil

30:20 Surah Ar-Rum ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 20 - الرُّوم - Page - Juz 21

﴿وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنۡ خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ إِذَآ أَنتُم بَشَرٞ تَنتَشِرُونَ ﴾
[الرُّوم: 20]

மண்ணிலிருந்து உங்களை படைத்து, பின்னர் நீங்கள் பல பாகங்களிலும் சென்று திரியக்கூடிய மனிதர்களாக ஆனதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும்

❮ Previous Next ❯

ترجمة: ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون, باللغة التاميلية

﴿ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون﴾ [الرُّوم: 20]

Abdulhameed Baqavi
manniliruntu unkalai pataittu, pinnar ninkal pala pakankalilum cenru tiriyakkutiya manitarkalaka anatum avanutaiya attatcikalil onrakum
Abdulhameed Baqavi
maṇṇiliruntu uṅkaḷai paṭaittu, piṉṉar nīṅkaḷ pala pākaṅkaḷilum ceṉṟu tiriyakkūṭiya maṉitarkaḷāka āṉatum avaṉuṭaiya attāṭcikaḷil oṉṟākum
Jan Turst Foundation
Melum, avan unkalai manniliruntu pataittiruppatum, pinpu ninkal manitarkalaka (pumiyin pala pakankalil) paraviyatum avanutaiya attatcikalil ullatakum
Jan Turst Foundation
Mēlum, avaṉ uṅkaḷai maṇṇiliruntu paṭaittiruppatum, piṉpu nīṅkaḷ maṉitarkaḷāka (pūmiyiṉ pala pākaṅkaḷil) paraviyatum avaṉuṭaiya attāṭcikaḷil uḷḷatākum
Jan Turst Foundation
மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek