×

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். இதிலும் 30:22 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:22) ayat 22 in Tamil

30:22 Surah Ar-Rum ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 22 - الرُّوم - Page - Juz 21

﴿وَمِنۡ ءَايَٰتِهِۦ خَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفُ أَلۡسِنَتِكُمۡ وَأَلۡوَٰنِكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّلۡعَٰلِمِينَ ﴾
[الرُّوم: 22]

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். இதிலும் கல்விமான்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: ومن آياته خلق السموات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات, باللغة التاميلية

﴿ومن آياته خلق السموات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات﴾ [الرُّوم: 22]

Abdulhameed Baqavi
vanankalaiyum pumiyaiyum pataittiruppatum, unkal molikalum nirankalum vevveraka iruppatum avanutaiya attatcikalil ullavaiyakum. Itilum kalvimankalukku niccayamakap pala attatcikal irukkinrana
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaittiruppatum, uṅkaḷ moḻikaḷum niṟaṅkaḷum vevvēṟāka iruppatum avaṉuṭaiya attāṭcikaḷil uḷḷavaiyākum. Itilum kalvimāṉkaḷukku niccayamākap pala attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
melum vanankalaiyum, pumiyaiyum pataittiruppatum; unkalutaiya molikalum unkalutaiya nirankalum verupattiruppatum, avanutaiya attatcikalil ullavaiyakum. Niccayamaka itil karrarintorukku attatcikal irukkinrana
Jan Turst Foundation
mēlum vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum paṭaittiruppatum; uṅkaḷuṭaiya moḻikaḷum uṅkaḷuṭaiya niṟaṅkaḷum vēṟupaṭṭiruppatum, avaṉuṭaiya attāṭcikaḷil uḷḷavaiyākum. Niccayamāka itil kaṟṟarintōrukku attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek