×

வானமும் பூமியும் அவன் கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (உங்களுக்குக் குறிப்பிட்ட காலம் 30:25 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:25) ayat 25 in Tamil

30:25 Surah Ar-Rum ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 25 - الرُّوم - Page - Juz 21

﴿وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَن تَقُومَ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ بِأَمۡرِهِۦۚ ثُمَّ إِذَا دَعَاكُمۡ دَعۡوَةٗ مِّنَ ٱلۡأَرۡضِ إِذَآ أَنتُمۡ تَخۡرُجُونَ ﴾
[الرُّوم: 25]

வானமும் பூமியும் அவன் கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (உங்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அதில் உயிர் வாழ்ந்து மரணித்துப் பூமியில் அடக்கப்பட்டதன் பின்னர்) அவன் உங்களை அழைக்கும்போது ஒரே அழைப்பில் நீங்கள் பூமியில் இருந்து வெளிப்பட்டு விடுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من, باللغة التاميلية

﴿ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من﴾ [الرُّوم: 25]

Abdulhameed Baqavi
vanamum pumiyum avan kattalaippati nilai perriruppatum avanutaiya attatcikalil onrakum. (Unkalukkuk kurippitta kalam varai ninkal atil uyir valntu maranittup pumiyil atakkappattatan pinnar) avan unkalai alaikkumpotu ore alaippil ninkal pumiyil iruntu velippattu vituvirkal
Abdulhameed Baqavi
vāṉamum pūmiyum avaṉ kaṭṭaḷaippaṭi nilai peṟṟiruppatum avaṉuṭaiya attāṭcikaḷil oṉṟākum. (Uṅkaḷukkuk kuṟippiṭṭa kālam varai nīṅkaḷ atil uyir vāḻntu maraṇittup pūmiyil aṭakkappaṭṭataṉ piṉṉar) avaṉ uṅkaḷai aḻaikkumpōtu orē aḻaippil nīṅkaḷ pūmiyil iruntu veḷippaṭṭu viṭuvīrkaḷ
Jan Turst Foundation
vanamum, pumiyum avanutaiya kattalaiyinal nilaiperru nirpatum avan attatcikalininrum ullana pinnar or alaippaik kontu unkalai alaitta utan ninkal, pumiyiliruntu velippattu varuvirkal
Jan Turst Foundation
vāṉamum, pūmiyum avaṉuṭaiya kaṭṭaḷaiyiṉāl nilaipeṟṟu niṟpatum avaṉ attāṭcikaḷiṉiṉṟum uḷḷaṉa piṉṉar ōr aḻaippaik koṇṭu uṅkaḷai aḻaitta uṭaṉ nīṅkaḷ, pūmiyiliruntu veḷippaṭṭu varuvīrkaḷ
Jan Turst Foundation
வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek