×

(நம் நபி) “இதை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்'' என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? 32:3 Tamil translation

Quran infoTamilSurah As-Sajdah ⮕ (32:3) ayat 3 in Tamil

32:3 Surah As-Sajdah ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-Sajdah ayat 3 - السَّجدة - Page - Juz 21

﴿أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۚ بَلۡ هُوَ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٖ مِّن قَبۡلِكَ لَعَلَّهُمۡ يَهۡتَدُونَ ﴾
[السَّجدة: 3]

(நம் நபி) “இதை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்'' என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று. இது உமது இறைவனால் உமக்கு அருளப்பட்ட உண்மையான வேதமாகும். உமக்கு முன்னர் இதுவரை ஒரு தூதருமே வராதிருந்த (இந்த அரபி) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி) அவர்கள் நேரான வழியில் செல்வார்களாக

❮ Previous Next ❯

ترجمة: أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم, باللغة التاميلية

﴿أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم﴾ [السَّجدة: 3]

Abdulhameed Baqavi
(Nam napi) “itai(t tamakave) karpanai ceytu kontar'' enru (unkalaip parri) avarkal kurukinranara? Avvaranru. Itu umatu iraivanal umakku arulappatta unmaiyana vetamakum. Umakku munnar ituvarai oru tutarume varatirunta (inta arapi) makkalukku nir accamutti eccarikkai ceyvatarkakave (ivvetam arulappattullatu. Itaip pinparri) avarkal nerana valiyil celvarkalaka
Abdulhameed Baqavi
(Nam napi) “itai(t tāmākavē) kaṟpaṉai ceytu koṇṭār'' eṉṟu (uṅkaḷaip paṟṟi) avarkaḷ kūṟukiṉṟaṉarā? Avvāṟaṉṟu. Itu umatu iṟaivaṉāl umakku aruḷappaṭṭa uṇmaiyāṉa vētamākum. Umakku muṉṉar ituvarai oru tūtarumē varātirunta (inta arapi) makkaḷukku nīr accamūṭṭi eccarikkai ceyvataṟkākavē (ivvētam aruḷappaṭṭuḷḷatu. Itaip piṉpaṟṟi) avarkaḷ nērāṉa vaḻiyil celvārkaḷāka
Jan Turst Foundation
Ayinum avarkal"ivar itai ittukkattik (karpanai ceytu) kontar" enru (um'maip parrik) kurukirarkala? Avvaralla, evarkalukku umakku mun accamutti eccarippavar vantatillaiyo, anta camukattarukku, avarkal nervaliyil cellum poruttu nir accamutti eccarikkai ceyvatarkaka um'mutaiya iraivanitamiruntu vantulla unmai(vetamakum)
Jan Turst Foundation
Āyiṉum avarkaḷ"ivar itai iṭṭukkaṭṭik (kaṟpaṉai ceytu) koṇṭār" eṉṟu (um'maip paṟṟik) kūṟukiṟārkaḷā? Avvāṟalla, evarkaḷukku umakku muṉ accamūṭṭi eccarippavar vantatillaiyō, anta camūkattārukku, avarkaḷ nērvaḻiyil cellum poruṭṭu nīr accamūṭṭi eccarikkai ceyvataṟkāka um'muṭaiya iṟaivaṉiṭamiruntu vantuḷḷa uṇmai(vētamākum)
Jan Turst Foundation
ஆயினும் அவர்கள் "இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்" என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல, எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek