×

அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாள்களில் படைத்து அர்ஷின் மீது (தன் 32:4 Tamil translation

Quran infoTamilSurah As-Sajdah ⮕ (32:4) ayat 4 in Tamil

32:4 Surah As-Sajdah ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-Sajdah ayat 4 - السَّجدة - Page - Juz 21

﴿ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ مَا لَكُم مِّن دُونِهِۦ مِن وَلِيّٖ وَلَا شَفِيعٍۚ أَفَلَا تَتَذَكَّرُونَ ﴾
[السَّجدة: 4]

அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாள்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (உங்களைப்) பாதுகாப்பவனோ அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ அவனைத் தவிர (வேறொருவரும்) உங்களுக்கு இல்லை. (இதை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: الله الذي خلق السموات والأرض وما بينهما في ستة أيام ثم استوى, باللغة التاميلية

﴿الله الذي خلق السموات والأرض وما بينهما في ستة أيام ثم استوى﴾ [السَّجدة: 4]

Abdulhameed Baqavi
allahtan vanankalaiyum, pumiyaiyum, ivarrukku mattiyil ullavarraiyum are nalkalil pataittu arsin mitu (tan makimaikkut takkavaru) uyarntuvittan. (Unkalaip) patukappavano allatu (unkalukkup) parintu pecupavano avanait tavira (veroruvarum) unkalukku illai. (Itai arintu) ninkal nallunarcci pera ventama
Abdulhameed Baqavi
allāhtāṉ vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum, ivaṟṟukku mattiyil uḷḷavaṟṟaiyum āṟē nāḷkaḷil paṭaittu arṣiṉ mītu (taṉ makimaikkut takkavāṟu) uyarntuviṭṭāṉ. (Uṅkaḷaip) pātukāppavaṉō allatu (uṅkaḷukkup) parintu pēcupavaṉō avaṉait tavira (vēṟoruvarum) uṅkaḷukku illai. (Itai aṟintu) nīṅkaḷ nalluṇarcci peṟa vēṇṭāmā
Jan Turst Foundation
allah tan vanankalaiyum, pumiyaiyum, ivvirantirkum itaiyiliruppavarraiyum aru natkalil pataittuppin arsin mitu amaintan; avanaiyanri unkalukku utaviyalaro, parintu pecupavaro illai. Enave (ivarraiyellam) ninkal (ninaittu) cintikka ventama
Jan Turst Foundation
allāh tāṉ vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum, ivviraṇṭiṟkum iṭaiyiliruppavaṟṟaiyum āṟu nāṭkaḷil paṭaittuppiṉ arṣiṉ mītu amaintāṉ; avaṉaiyaṉṟi uṅkaḷukku utaviyāḷarō, parintu pēcupavarō illai. Eṉavē (ivaṟṟaiyellām) nīṅkaḷ (niṉaittu) cintikka vēṇṭāmā
Jan Turst Foundation
அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek