×

நிச்சயமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும், நம்பிக்கையுடைய ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும்) கீழ்ப்படியும் ஆண்களும் 33:35 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:35) ayat 35 in Tamil

33:35 Surah Al-Ahzab ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 35 - الأحزَاب - Page - Juz 22

﴿إِنَّ ٱلۡمُسۡلِمِينَ وَٱلۡمُسۡلِمَٰتِ وَٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡقَٰنِتِينَ وَٱلۡقَٰنِتَٰتِ وَٱلصَّٰدِقِينَ وَٱلصَّٰدِقَٰتِ وَٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰبِرَٰتِ وَٱلۡخَٰشِعِينَ وَٱلۡخَٰشِعَٰتِ وَٱلۡمُتَصَدِّقِينَ وَٱلۡمُتَصَدِّقَٰتِ وَٱلصَّٰٓئِمِينَ وَٱلصَّٰٓئِمَٰتِ وَٱلۡحَٰفِظِينَ فُرُوجَهُمۡ وَٱلۡحَٰفِظَٰتِ وَٱلذَّٰكِرِينَ ٱللَّهَ كَثِيرٗا وَٱلذَّٰكِرَٰتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمٗا ﴾
[الأحزَاب: 35]

நிச்சயமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும், நம்பிக்கையுடைய ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும்) கீழ்ப்படியும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين, باللغة التاميلية

﴿إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين﴾ [الأحزَاب: 35]

Abdulhameed Baqavi
Niccayamaka muslim ankalum penkalum, nampikkaiyutaiya ankalum penkalum, (iraivanukkum avanutaiya tutarukkum) kilppatiyum ankalum penkalum, unmaiye kurum ankalum penkalum, porumaiyulla ankalum penkalum, (allahvukkup) payantu natakkum ankalum penkalum, tanam ceyyum ankalum penkalum, nonpu norkum ankalum penkalum, karpulla ankalum penkalum, allahvutaiya tiruppeyarai atikamaka ninaivukurum ankalum penkalum akiya ivarkalukku allah mannippaiyum makattana kuliyaiyum tayarpatutti vaittirukkiran
Abdulhameed Baqavi
Niccayamāka muslim āṇkaḷum peṇkaḷum, nampikkaiyuṭaiya āṇkaḷum peṇkaḷum, (iṟaivaṉukkum avaṉuṭaiya tūtarukkum) kīḻppaṭiyum āṇkaḷum peṇkaḷum, uṇmaiyē kūṟum āṇkaḷum peṇkaḷum, poṟumaiyuḷḷa āṇkaḷum peṇkaḷum, (allāhvukkup) payantu naṭakkum āṇkaḷum peṇkaḷum, tāṉam ceyyum āṇkaḷum peṇkaḷum, nōṉpu nōṟkum āṇkaḷum peṇkaḷum, kaṟpuḷḷa āṇkaḷum peṇkaḷum, allāhvuṭaiya tiruppeyarai atikamāka niṉaivukūrum āṇkaḷum peṇkaḷum ākiya ivarkaḷukku allāh maṉṉippaiyum makattāṉa kūliyaiyum tayārpaṭutti vaittirukkiṟāṉ
Jan Turst Foundation
Niccayamaka muslimkalana ankalum, penkalum; nannampikkai konta ankalum, penkalum; iraivalipatulla ankalum, penkalum; unmaiye pecum ankalum, penkalum; porumaiyulla ankalum, penkalum; (allahvitam) ullaccattutan irukkum ankalum, penkalum; tarmam ceyyum ankalum, penkalum; nonpu norkum ankalum, penkalum; tankal vetkattalankalai (karpaik) kattuk kollum ankalum, penkalum; allahvai atikamatikam tiyanam ceyyum ankalum, penkalum - akiya ivarkalukku allah mannippaiyum makattana narkuliyaiyum cittappatuttiyirukkinran
Jan Turst Foundation
Niccayamāka muslimkaḷāṉa āṇkaḷum, peṇkaḷum; naṉṉampikkai koṇṭa āṇkaḷum, peṇkaḷum; iṟaivaḻipāṭuḷḷa āṇkaḷum, peṇkaḷum; uṇmaiyē pēcum āṇkaḷum, peṇkaḷum; poṟumaiyuḷḷa āṇkaḷum, peṇkaḷum; (allāhviṭam) uḷḷaccattuṭaṉ irukkum āṇkaḷum, peṇkaḷum; tarmam ceyyum āṇkaḷum, peṇkaḷum; nōṉpu nōṟkum āṇkaḷum, peṇkaḷum; taṅkaḷ veṭkattalaṅkaḷai (kaṟpaik) kāttuk koḷḷum āṇkaḷum, peṇkaḷum; allāhvai atikamatikam tiyāṉam ceyyum āṇkaḷum, peṇkaḷum - ākiya ivarkaḷukku allāh maṉṉippaiyum makattāṉa naṟkūliyaiyum cittappaṭuttiyirukkiṉṟāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek