×

உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞானவாக்கியங்க(ளான ஹதீஸ்க)ளையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி 33:34 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:34) ayat 34 in Tamil

33:34 Surah Al-Ahzab ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 34 - الأحزَاب - Page - Juz 22

﴿وَٱذۡكُرۡنَ مَا يُتۡلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِ وَٱلۡحِكۡمَةِۚ إِنَّ ٱللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا ﴾
[الأحزَاب: 34]

உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞானவாக்கியங்க(ளான ஹதீஸ்க)ளையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان, باللغة التاميلية

﴿واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان﴾ [الأحزَاب: 34]

Abdulhameed Baqavi
unkal vitukalil otappatukinra allahvutaiya vacanankalaiyum, nanavakkiyanka(lana hatiska)laiyum napakattil vaiyunkal. (Avarraik kontu nallunarcci perunkal.) Niccayamaka allah kirupaiyutaiyavanaka, nankarintavanaka irukkiran
Abdulhameed Baqavi
uṅkaḷ vīṭukaḷil ōtappaṭukiṉṟa allāhvuṭaiya vacaṉaṅkaḷaiyum, ñāṉavākkiyaṅka(ḷāṉa hatīska)ḷaiyum ñāpakattil vaiyuṅkaḷ. (Avaṟṟaik koṇṭu nalluṇarcci peṟuṅkaḷ.) Niccayamāka allāh kirupaiyuṭaiyavaṉāka, naṉkaṟintavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
melum unkalutaiya vitukalil otappatukinranave allahvin vacanankal (avarraiyum) nana visayankalaiyum (hikmat) ninaivil vaittuk kollunkal - niccayamaka allah (unkal ullankalilullavai parri) cutcamamakat terintavan; (unkal ceyalkal parri) nankarintavan
Jan Turst Foundation
mēlum uṅkaḷuṭaiya vīṭukaḷil ōtappaṭukiṉṟaṉavē allāhviṉ vacaṉaṅkaḷ (avaṟṟaiyum) ñāṉa viṣayaṅkaḷaiyum (hikmat) niṉaivil vaittuk koḷḷuṅkaḷ - niccayamāka allāh (uṅkaḷ uḷḷaṅkaḷiluḷḷavai paṟṟi) cūṭcamamākat terintavaṉ; (uṅkaḷ ceyalkaḷ paṟṟi) naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek