×

அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடைய வழியில் எவ்வித 33:62 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:62) ayat 62 in Tamil

33:62 Surah Al-Ahzab ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 62 - الأحزَاب - Page - Juz 22

﴿سُنَّةَ ٱللَّهِ فِي ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبۡدِيلٗا ﴾
[الأحزَاب: 62]

அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடைய வழியில் எவ்வித மாறுதலையும் நீர் காணமாட்டீர்

❮ Previous Next ❯

ترجمة: سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا, باللغة التاميلية

﴿سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا﴾ [الأحزَاب: 62]

Abdulhameed Baqavi
allah erpatuttiya vali itarku mun cenravarkalukkum itutan. Akave, (napiye!) Allahvutaiya valiyil evvita marutalaiyum nir kanamattir
Abdulhameed Baqavi
allāh ēṟpaṭuttiya vaḻi itaṟku muṉ ceṉṟavarkaḷukkum itutāṉ. Ākavē, (napiyē!) Allāhvuṭaiya vaḻiyil evvita māṟutalaiyum nīr kāṇamāṭṭīr
Jan Turst Foundation
allah erpatuttiya vali - itarku mun cenravarkalukkum ituve tan; allahvin (av)valiyil evvita marrattaiyum nir kanamattir
Jan Turst Foundation
allāh ēṟpaṭuttiya vaḻi - itaṟku muṉ ceṉṟavarkaḷukkum ituvē tāṉ; allāhviṉ (av)vaḻiyil evvita māṟṟattaiyum nīr kāṇamāṭṭīr
Jan Turst Foundation
அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek