×

(நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் 33:63 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:63) ayat 63 in Tamil

33:63 Surah Al-Ahzab ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 63 - الأحزَاب - Page - Juz 22

﴿يَسۡـَٔلُكَ ٱلنَّاسُ عَنِ ٱلسَّاعَةِۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ ٱللَّهِۚ وَمَا يُدۡرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ تَكُونُ قَرِيبًا ﴾
[الأحزَاب: 63]

(நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘ (அது எப்பொழுது வருமென்ற) அதன் ஞானம் அல்லாஹ்விடம் (மட்டும்)தான் இருக்கிறது. நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்துவிடக்கூடும்

❮ Previous Next ❯

ترجمة: يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل, باللغة التاميلية

﴿يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل﴾ [الأحزَاب: 63]

Abdulhameed Baqavi
(napiye!) Irutinalaip parri (atu eppolutu varum? Ena) manitarkal um'mitam ketkinranar. (Atarku) nir kuruviraka: ‘‘ (Atu eppolutu varumenra) atan nanam allahvitam (mattum)tan irukkiratu. Nir arivira? Atu camipattilum vantuvitakkutum
Abdulhameed Baqavi
(napiyē!) Iṟutināḷaip paṟṟi (atu eppoḻutu varum? Eṉa) maṉitarkaḷ um'miṭam kēṭkiṉṟaṉar. (Ataṟku) nīr kūṟuvīrāka: ‘‘ (Atu eppoḻutu varumeṉṟa) ataṉ ñāṉam allāhviṭam (maṭṭum)tāṉ irukkiṟatu. Nīr aṟivīrā? Atu camīpattilum vantuviṭakkūṭum
Jan Turst Foundation
(niyayat tirppukkuriya) avvelaiyai parri makkal um'maik ketkinranar; "ataip parriya nanam allahvitame irukkiratu" enru nir kuruviraka atai nir arivira? Atu camipattilum vantu vitalam
Jan Turst Foundation
(niyāyat tīrppukkuriya) avvēḷaiyai paṟṟi makkaḷ um'maik kēṭkiṉṟaṉar; "ataip paṟṟiya ñāṉam allāhviṭamē irukkiṟatu" eṉṟu nīr kūṟuvīrāka atai nīr aṟivīrā? Atu camīpattilum vantu viṭalām
Jan Turst Foundation
(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்; "அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது" என்று நீர் கூறுவீராக அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்து விடலாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek